பொலிஸாரின் மந்தமான நிலையே வித்தியாவின் பாலியல் கொலைக்கு ஏதுவாக அமைந்தன. – சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு.
சமூகவிரோதிகளுக்கு பொலிஸாரினது நடவடிக்கையினால் அவர்கள் தவறு இழைப்பதுக்கு ஏதுவாக நடந்துள்ளது.
வித்தியாவின் கொலைதொடர்பில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் தினப்புயல் ஊடகம் தொலைபேசியூடாக வினவிய போது அவர் இவ்வாறு...
வித்தியா கொலை தொடர்பாக வழக்கில் பல மர்மங்கள்-வித்தியா கொலையில் “HD கமரா” சிக்கியது.
வெளிநாடுகளில் பல பாலியல் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. அங்கே சென்று குடியேறும் சில தமிழர்கள் கூட அதற்கு அடிமையாகிவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இன் நிலையில் தான் சுவிசில் இருந்து குமார் என்னும்...
கிறீஸ் மனிதன் தொடர்பில் மகிந்தவும் கோத்தாவும் விசாரிக்கப்பட வேண்டும் இலங்கையில் கிரீஸ் மனிதன் என்றொரு மர்ம மனிதனின் அட்டகாசம்...
இலங்கையில் கிரீஸ் மனிதன் என்றொரு மர்ம மனிதனின் அட்டகாசம் குறித்து, தமிழன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சிறப்பு நிகழ்ச்சி....
காணொளிகள்
சிரேஷ்ட் பொலிஸ் அதிகாரி ஒருவர் வயோதிப தாயை நோக்கி, � உங்கட ஆம்புளைகளை நீங்கதான் பார்த்துக்கொள்ளணும்� என அதட்டலாக...
வித்தியாவுக்கு நீதிகேட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் "உங்கட ஆம்புளைகளை நீங்கதான் பார்த்துக்கொள்ளணும் - அதட்டலாக கூறிய பொலிஸ் அதிகாரி
மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி கேட்டு வடக்கு, கிழக்குப் பகுதியில் தொடர் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்று...
புங்குடுதீவு சி.வித்தியா கொலை சந்தேக நபா்களில் ஒருவா்.. கடகல் நிசாந் சந்தேக நபரின் படங்கள் வெளியீடப்பட்டுள்ளது…
புங்குடுதீவு சி.வித்தியா கொலை சந்தேக நபா்களில் ஒருவா்.. கடகல் நிசாந் சந்தேக நபரின் படங்கள் வெளியீடப்பட்டுள்ளது…
ஊர்காவற்றுறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 20 வயது இளம்பெண்ணை காணவில்லையென ஊர்காவற்றுறை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 20 வயது இளம்பெண்ணை காணவில்லையென ஊர்காவற்றுறை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிரோஜினி (20) என்பவரே காணாமல் போயுள்ளார். இவரது தாயார் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
கடந்த...
வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதில் முறைகேடு. உண்மை கண்டறிந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுத்திட்டம் வழங்கக்கோரும் பிரேரணை வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டது
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டதில் உள்ள முறைகேடுகள் தொடர்பில் உண்மை கண்டறிந்து, தகுதியிருந்தும் வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படாமல் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வீட்டுத்திட்டம் வழங்கப்படவேண்டும் என்கிற தீர்மானம் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் நேற்றைய அமர்வில் வடமாகாணசபை உறுப்பினர்...
புங்குடுதீவு மாணவி வித்தியா காமுகர்களால் மிகக் கொடூரமாகக் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார். இது மிகவும் கேவலமானது; படு அசிங்கமானது....
புங்குடுதீவு மாணவி வித்தியா காமுகர்களால் மிகக் கொடூரமாகக் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார். இது மிகவும் கேவலமானது; படு அசிங்கமானது. இந்தப் படுகொலை மிலேச்சத்தனமானது; சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலானது எனத் தெரிதுள்ளார் தமிழ்த் தேசியக்...
மன்னார் மாவட்டத்தில் வித்தியாவின் கற்பழிப்பு மற்றும் கொலை இரண்டிற்கும் நீதி கேட்டு மாபெரும் மாணவர் பேரணி – வடக்கு...
மன்னார் மாவட்டத்தில் வித்தியாவின் கற்பழிப்பு மற்றும் கொலை இரண்டிற்கும் நீதி கேட்டு மாபெரும் மாணவர் பேரணி - வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரின் ஏற்பாட்டில்...
மன்னார் மாவட்டத்தின் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மற்றும் புனித சவேரியார்...
மாணவி வித்தியா கொலை விஜயகலா எப்படி சம்மந்தப்பட்டார்? சுவிஸ் காமுகனை தப்பிக்க வைத்தாரா? குற்றவாளிகளின் புகைப்படங்கள்
மாணவி வித்தியா கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இவரது பெயர் சசி. சிறுவயதிலே திருமணம் முடித்த இவருக்கு பல குழந்தைகளும் உண்டு. 2004 ஆண்டுகாலபகுதிகளில் போர்நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டதால் புங்குடுதீவில் விடுதலைபுலிகளின் அரசியல் துறையினர்...