பிராந்திய செய்திகள்

வித்தியாவின் கொடூரமான கொலையை வைத்து அரசியல் செய்யாதீர்கள்… இளைய சமூகமே வன்முறையை கையில் எடுக்காதீர்கள்… எச்சரிக்கிறார் வடக்கு மீன்பிடி...

      வித்தியாவின் கொடூரமான கொலையை வைத்து அரசியல் செய்யாதீர்கள்... இளைய சமூகமே வன்முறையை கையில் எடுக்காதீர்கள்... எச்சரிக்கிறார் வடக்கு மீன்பிடி அமைச்சர் கடந்த வாரம் கொலைக் காமுகர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி...

ற்றவாளிகளை தண்டிக்க ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

குற்றவாளிகளை தண்டிக்க ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு வேண்டுதல் – புங்குடுதீவு பள்ளி மாணவி வித்தியாவை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்தவர்களுக்கு அரபுநாடுகளில் அமுலில்...

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட மாணவி வித்தியாவுக்கு நீதிகேட்டு எதிர்காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் குற்றவாழிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க கோரியும் இன்று...

முளங்காவில்லில் 3.5 மில்லியன் செலவில் பேரூந்து நிலையம் அமைக்கும் செயல்த்திட்டம் ஆரம்பம் – வடக்கு போக்குவரத்து அமைச்சர்…

முளங்காவில்லில் பேரூந்து நிலையம் அமைக்கும் செயல்த்திட்டம் ஆரம்பம் - வடக்கு போக்குவரத்து அமைச்சர்... கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட முழங்காவில் பகுதியில் ரூபா 3.5 மில்லியன் செலவில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து...

தென்னிலங்கை மீனவர்களை முல்லைத்தீவில் தடை செய்யும் தீர்மானம்..வடமாகாணசபையில் முன்மொழிந்தார் ரவிகரன்.

முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்துள்ள நிலையில்,முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடற்றொழில் வாய்ப்புக்களைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்கிற தீர்மானம் சற்று முன் நிறைவேறியது. வடமாகாணசபை...

சுடர் ஒளி பத்திரிகையின் அலுவலக நிருபர் கைது சுடர்ஒளி பத்திரிகையின் வவுனியா கிளை அலுவலக நிருபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 3மணிநேர விசாரனைளின் பின் விடுதைல செய்யப்பட்டுள்ளார்.இன்றைய தினம் (21-05-2015) வவுனியா பகுதியில் புங்குடுதீவு...

வவுனியா கற்பகபுரம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

  யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட மாணவி வித்தியாவுக்கு நீதிகேட்டு எதிர்காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இன்று காலை 11.00 மணியளவில் வவுனியா கற்பகபுர மக்களுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளும் கவனயீர்ப்பு போராட்டம்...

உயிருக்கு ஆபத்தான் நிலையில் வீதியில் அறுந்து வீழ்ந்து மின்கம்பிகளை அகற்றாத மின்சாரசபை

உயிருக்கு ஆபத்தான் நிலையில் வீதியில் அறுந்து வீழ்ந்து மின்கம்பிகளை அகற்றாத மின்சாரசபை வவுனியா யாழ் வீதியில் சோயோ ஒழுங்கை பகுதியில் இரவு நேரம் மின்கம்பி அறுந்து வீடுகளின் முன்னால் வீழந்த நிலையில் மின்சார...

மன்னார் நீதிமன்ற அமர்வு இன்று வெள்ளிகிழமை இடம்பெற்றபோதும் யாழ்.நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து சட்டத்தரணிகளின் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால்...

  மன்னார் நீதிமன்ற அமர்வு இன்று வெள்ளிகிழமை இடம்பெற்றபோதும் யாழ்.நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து சட்டத்தரணிகளின் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால் வழக்கு விசாரணைகள் அனைத்தும் வேறொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. யாழ்.புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்து...

ஜயன்திபுர பிரதேசத்தில் காருடன் இராணுவ ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியதில் காரில் பயணம் செய்த இருவர் பலியாகியுள்ளனர்.

பொலன்னறுவை, ஜயன்திபுர பிரதேசத்தில் காருடன் இராணுவ ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியதில் காரில் பயணம் செய்த இருவர் பலியாகியுள்ளனர். உயிரிழந்த இருவரும் கணவன் மனைவி என தெரியவந்துள்ளது.எனினும் இவர்களின் இரு பிள்ளைகள் காயங்களுடன் உயிர்...