பிராந்திய செய்திகள்

யுத்த்தால் நாம் இழந்த உயிர்கள் போதும் இனி ஒரு உயிர்கூட அழிக்கப்படக் கூடாது. பாடசலை மாணவியின் கொலை செய்தியில்...

  யுத்த்தால் நாம் இழந்த உயிர்கள் போதும் இனி ஒரு உயிர்கூட அழிக்கப்படக் கூடாது. பாடசலை மாணவியின் கொலை செய்தியில் அமைச்சர் பா. டெனிஸ்வரன் எமது தமிழ் மக்கள் யுத்தத்தினால் கொல்லப்பட்ட பின்பு தற்போது ஒரு சுமுகமான சு10ழலில்...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பூதவுடலுக்கு கண்ணீர் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்:

யாழ்.புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் பூதவுடலுக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாணவர்களின் ஊர்வலத்துடன் வித்தியாவின் பூதவுடல் மயானத்தை நோக்கிச் செல்கிறது. வித்தியாவிற்கு கண்ணீர் வெள்ளத்தில் இறுதி வணக்கம் புங்குடுதீவின் மண்ணில்...

110வது பிறந்தநாளை தனது மனைவி 101வயது ஆனந்தாயி மற்றும் குடும்பத்துடன் கொண்டாடிய தாத்தா வெங்கடேசன்

  தனது 110வது பிறந்தநாளை தனது மனைவி 101வயது ஆனந்தாயி  மற்றும் குடும்பத்துடன் கொண்டாடினார் இந்த ஸ்ட்ராங் தாத்தா வெங்கடேசன். பேரன், பேத்திகளுடன் தனது 111வது பிறந்தநாளை ஏழைகளுக்கு அன்னைதானம் வழங்கியும், கேக் வெட்டியும்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் முதல் தமிழீழத் தேசிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றது: – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் முதல் தமிழீழத் தேசிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றது: - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இது எமது அடையாளம் ! இதுவே நாளை எமக்கான அங்கீகாரம் என்ற முழக்கத்துடன் மே12 முள்ளிவாய்க்கால்...

வடக்கு, கிழக்கு தமி­ழர்கள் யுத்­தத்தில் இறந்த உற­வு­களை நினைவு கூரலாம்- எந்த தடையும் இல்லை- பொலிஸ் ஊடகப் பேச்­சாளர்

  வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட நாட்டில் எந்த பகு­தி­யிலும் தமி­ழர்கள் யுத்­தத்தின் போது இறந்த தமது உற­வு­களை நினைவு கூரலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. அது அவர்­க­ளது உரிமை என பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி...

புங்குடுதீவில் உயிரிழந்த மாணவியின் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்

  புங்குடுதீவில் உயிரிழந்த மாணவியின் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இழப்பால் துயருற்றிருக்கும் உறவுகளுக்கு ஆறுதலை தெரிவித்துள்ளார். மாணவியின் இல்லத்திற்கு இன்றைய தினம்...

புங்குடுதீவில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை வைத்திய பரிசோதனைகள் உறுதி செய்துள்ளன.

  புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (18) என்ற மாணவிக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அவர் கூட்டு வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கருதுகிறார்கள். இதன்மூலம், கும்பலொன்று திட்டமிட்ட ரீதியில் இந்த கொடூரத்தை...

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்னும் இரண்டு வாரக்காலப்பகுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்னும் இரண்டு வாரக்காலப்பகுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன்படி இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 70 மில்லியன்...

புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் அடுத்த வாரம் மீண்டும் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.

சகல அரசியல் கட்சிகளினதும் யோசனைகள் உள்ளடக்கப்பட்ட புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் அடுத்த வாரம் மீண்டும் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது. 20வது சீர்த்திருத்தத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளை ஆராய்ந்து...

கொழும்பு மகசின் சிறையில் 36 வயதுடைய கொடிகாமத்தைச் சேர்ந்த சுந்தரம் சதீஸ் என்னும் முன்னாள் போராளி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியான முன்னாள் போராளி சற்று முன்னர் உயிரிழந்துள்ளார். மகசின் சிறைச்சாலைக் கைதியான 36 வயதுடைய கொடிகாமத்தைச் சேர்ந்த சுந்தரம் சதீஸ் என்னும் முன்னாள் போராளியே சற்று முன்னர்...