பிராந்திய செய்திகள்

அடம்பன் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் விடுதி திறந்துவைப்பு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் திறந்து வைத்தார்…

அடம்பன் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் விடுதி திறந்துவைப்பு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் திறந்து வைத்தார்... அடம்பன் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் விடுதி 26-04-2015 ஞாயிறு காலை 11:30 அளவில்...

ஈழத்துக் காந்தி எனப்படும் தந்தை செல்வாவின் நினைவுதினம் இன்று

    ஈழத் தமிழ் மக்களால் தந்தை செல்வா என அழைக்கப்பட்ட எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் நினைவு தினம் இன்றாகும். ஈழத்துக் காந்தி என பலராலும் அழைக்கப்பட்ட தந்தை செல்வா ஈழத் தமிழர்களின் உரிமைப்...

செம்மனி புதைகுழியின் கதானாயகி ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க யுத்தத்தில் வென்றபோதும், சமானத்தில் வெற்றிபெறவில்லை

  இன்று நாம் யுத்­தத்­திலே வெற்றி பெற்­றி­ ருக்­கின்றோம். ஆனால், சமாதானத்தை வெற் றிகொள்ளவில்லை. பல யுத்த வெற்­றி­யாளர் கள் சமா­தா­னத்தை வெற்றி கொண்­ட­தில்லை என்­பது சரித்­திரம். ஏனென்றால், "சமா­தா­னத்தை வெற்­றி­கொள்ள வித்­தி­யா­ச­மான மனப்­பாங்கு அவ­சியம்"...

மகிந்தவின் கோட்டையில் மைத்திரி- அம்பாந்தோட்டை பிரதிநிதிகளின் முதலாவது மாநாடு

  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட பிரதிநிதிகளின் மாநாடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.இன்று முற்பகல் இம்மாநாடு அங்குனுகொலபெலஸ்ஸ நகர சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டில் சபாநாயகர் ஷமல் ராஜபக்ச, எதிர்க்கட்சித்...

அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கல்!!! நடுக்கடலில் பேச்சுவார்த்தை!!

  A+A- சிறிலங்காவுக்கு அருகே தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சனுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் மங்கள சமரவீர, ருவான் விஜேவர்த்தன மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரைக் கொண்ட குழு,...

நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம்! 6.5 ரிக்டர் அளவில் – பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வு

  நேபாளத்தில் இன்று காலை 6.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று தாக்கிய நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக இன்றும் மிகவும் மோசமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.11 மணிக்கு ஏற்பட்டடதாக...

ஈழத் தமிழ் மண்ணின் வசிட்ட மாமுனிவரை இழந்தோம்

சிவபூமி என்று போற்றப்படும் ஈழத் தமிழ் மண்ணில் வசிட்ட மாமுனிவராக நடமாடிய காரைநகர் தந்த மூதறிஞர் கலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள் தேகவியோகம் அடைந்தமை சைவத் தமிழ் உலகிற்குப் பேரிழப்பாகும். நூறு ஆண்டுகள் எங்கள்...

 மயிரிழையில் உயிர்தப்பிய மட்டக்களப்பு மருத்துவ மாணவி

நேபாளத்தில் நேற்று நிகழ்ந்த பாரிய நிலநடுக்கத்தில், தலைநகர் காத்மண்டுவில் மருத்துவக் கல்வியை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பைச் சேர்ந்த நிவரிதா சசிதரன் என்ற...

30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? புதிய...

    இலங்கையில் ஜனவரி 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன (6,217,162 – 51.28%) தன்னை எதிர்த்து போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவை (5,768,090 – 47.58%)...

19 ஆவது அரசியலமைப்பு மாற்றங்கள் ஊடாக ஊடகவியலாளர்களை சிறைவைக்கக்கூடிய வகையில் சரத்துக்கள் உள்ளடக்கம்!

  ஊடகவியலாளர்களைக் குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தக்கூடிய சரத்தை 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள ஆதரவு வழங்கப்போவதில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.   சிரச தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் சட்டண அரசியல் விவாத...