கிளிநொச்சி தெருக்களில் மகிந்தவின் துண்டுப் பிரசுரங்களோடு அலையும் சிறுவர்கள்
கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமங்களில் வவுனியா மற்றும் வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுவர், சிறுமிகள் பிரச்சாரத்திற்காக அலைய விடப்பட்டுள்ளனர்.
பன்னிரண்டு மற்றும் பதின்மூன்று வயதுகளையுடைய இந்த சிறுவர், சிறுமிகள் மகிந்தவின் படம் பொறித்த...
கோவணம் கட்டினாலும் தழிழன் கொள்கை மாறக்கூடாது-பா.அரியனேந்திரன்-தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரப்பணிகள்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரப் பணிகள் மட்டக்களப்பில்இன்று வியாழக்கிழமை(01) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதில் பாராளுமன்ற உறு;பிபனரான பா.அரியநேத்திரன், மாகாண...
பிரபாகரனை மக்கள் மறக்கும் செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்துள்ள நிலையில், பல வருடங்களின் பின்னர் இந்த தலைவி யாழ்ப்பாணத்திற்கு சென்று...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என கூறியதை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கண்டித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு...
ஊழிப்பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் உறவுகளை கருணைப்பேழையாக மிதந்து காப்பாற்றிக்கரை சேர்ப்போம் வாருங்கள்! – வடமாகாண பிரஜைகள் குழுக்கள் அழைப்பு
நிழல் தரப்போகும் ஈழ விருட்சங்களுக்கு, நீர் பாய்ச்சுக்கொண்டிருக்கும் புலம்பெயர் மேகங்களுக்கு பேருவகையுடன் வடமாகாண பிரஜைகள் குழுக்கள் விடுக்கும் அழைப்பு!
தமது பூர்வீக நிலபுலங்களிலிருந்து 2009ம் வருடம் முழுதாக பெயர்த்தெறியப்பட்ட எமது மக்கள், எத்தகைய உள்கட்டுமான...
தேர்தல் பிரசாரத்துக்காக மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மடுதேவாலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
தேர்தல் பிரசாரத்துக்காக மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மடுதேவாலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஜனாதிபதியை வரவேற்றார். அங்கு இடம்பெற்ற பிரார்த்தனையில் கலந்துகொண்டு ஜனாதிபதி...
மன்னாரில் வெள்ளநிவாரணப்பொருள் உதவி. 677 குடும்பங்களுக்கு வழங்கி வைத்தார் ரவிகரன்.
கடந்த சில வாரங்களில் தொடர்ந்த கடும் மழையின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகள் நீருள் முழ்கியதால் இலட்சக்கணக்கான மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தின் காரணமாக...
இரத்தினபுரி, பெல்மடுல்லையில் இடம்பெற்ற எமது பிரசாரக் கூட்டத்தில் அரச தரப்பு குண்டர் குழுவினரே எம்மீது தாக்குதல் நடத்தினர்.
இரத்தினபுரி, பெல்மடுல்லையில் இடம்பெற்ற எமது பிரசாரக் கூட்டத்தில் அரச தரப்பு குண்டர் குழுவினரே எம்மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பாவி மக்கள் காயமடைந்தனர். - இவ்வாறு பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால...
ஜனாதிபதி மஹிந்தாவின் யாழ்.மாவட்ட பிரச்சாரக் கூட்டத்தில் அங்கஜனின் அடியாட்களிடம் அறை வாங்கிய டக்ளஸின் சகோதரர்
ஜனாதிபதி மஹிந்தாவின் யாழ்.மாவட்ட பிரச்சாரக் கூட்டத்தில் அங்கஜன் அணியினரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் அடிவாங்கிய பரபரப்பு சம்பவம் நேற்று யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றிருக்கின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.துரையப்பா விளையாட்டரங்களில்...
எதிரியைப் பலவீனப்படுத்துவது எப்படி?. ஒரேநேரத்தில் நாம் ஒரு எதிரியை மட்டும் தான் குறிவைக்க வேண்டும். எதிரியின் எதிரி நண்பன்....
ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தனிஈழம் தான் தீர்வு என்று இதுவரை எந்தவொரு நாடும் ஒத்துக் கொள்ளவில்லை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக்...
மகிந்தவின் நாளைய பிரசாரக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வர 450 இ.போ.ச. பஸ்கள் யாழ். வருகை
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக நாளைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு ஜனாதிபதி வருகைதரவுள்ள நிலையில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு மக்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் 450 பேருந்துகள் யாழ்.குடாநாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
நாளைய...