பிராந்திய செய்திகள்

பாரதி முன்பள்ளி அதிபர் திருமதி.சந்திரா ஜெயராசா அவர்களின் கல்வி சேவையைப் பாராட்டி வன்னிவாழ் மக்கள் சார்பாக வடமாகாணசபை உறுப்பினர்...

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள பாரதி முன் பள்ளியின் 37வது நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற கலைவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் வன்னி வாழ்...

பூந்தோட்டம், வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற முதியோர் தின விழா

முதியோர் தின விழா திரு.க.வேலாயுதப்பிள்ளை(தலைவர்-முதியோர் சங்கம், பூந்தோட்டம்214ஊ) அவர்களின் தலைமையில் 06.11.2014 அன்று காலை 9.00 மணிக்கு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம், கலாசார மண்டபம், பூந்தோட்டம் வவுனியாவில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு...

மன்னார் மாவட்டம், வெள்ளாங்குளம் சேவலங்கா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!

மன்னார் மாவட்டம்,  வெள்ளாங்குளம் சேவலங்கா பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 34) என்பவரே உயிரிழந்தவராவார். மேலும்...

வாழ்வாதார கடன் வழங்கும் கதை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் கதைக்கபடும் பின்னர் அதுபற்றி கதைக்க மாட்டார்கள். இதனால்...

யாழ்.மாவட்டத்தில் முன்னாள் போராளிகளுக்கு வங்கி கடன்களை வழங்குகிறோம் என்ற போர்வையில் புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் மீள நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், முன்னாள் போராளிகள் பலர் தாம் உளரீதியாக துன்புறுத்தப்படுவதாக...

உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரியமை திருடனின் அம்மாவிடம் மை பார்த்த கதையாகும்!- சரத் என் சில்வா

உச்ச நீதிமன்றிடம் சட்ட விளக்கம் கோரியமை திருடனின் அம்மாவிடம், திருட்டு பற்றி மை வெளிச்சம் பார்ப்பதற்கு நிகரானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள்...

கொழும்பில் வைத்து பின்தொடர்ந்த மர்ம நபர்கள்! உயிருக்கு அஞ்சவில்லலை! துணிந்துதான் வந்தோம்!- அனந்தி

கொழும்பில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு மர்ம நபர்கள், தன்னை நேற்று செவ்வாய்க்கிழமை பின்தொடர்ந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். இது தொடர்பில் வெளிநாட்டுத் தூதுவர்கள் இருவரிடம் தெரிவித்தேன். அத்துடன்,...

முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்.சிங்களபேரினவாதத்துடன் இரண்டற கலந்தவர் என்பதை அடிக்கடி நிருபித்து வருகிறார்-சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே சூரத்தனம்!

சூழலுக்கு ஏற்ப சூளுரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம். இல்லை என்றால் சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டிவிடுவார்கள்' என்று உணர்ச்சி மிகுந்த, உறுதிமிக்கக் குரலில் கூறினார், இலங்கை வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன். நாங்கள் பேசும்...

வெளிநாடுகளிலிருந்து தாயகத்திற்கு திரும்பும் மக்களின் பயண அனுமதி தொடர்பில் விரைவில் தீர்வு- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

  வெளிநாடுகளிலிருந்து தாயகத்திற்கு திரும்பும் மக்களின் பயண அனுமதி தொடர்பில் விரைவில் தீர்வு 11.11.2014 - செவ்வாய்க்கிழமைபுலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகத்திற்கு திரும்பும் போது அவர்களுக்கான பயண அனுமதியில் நடைமுறைப்படுத்தப்படும் தடைதொடர்பில் அரசுடன்...

நூறுவருடங்களுக்கும் மேலான தமிழர் உரித்துக்காணிகள் ரவிகரன் தலையீட்டில் மீட்பு! வனஇலாகாவின் எல்லைகள் பின்சென்றன!!!

நூறுவருடங்களுக்கும் மேலாக தமிழரின் காணிகளாக இருந்துவந்த பல ஏக்கர் நிலப்பரப்பானது வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் தலையீட்டில் மீள மக்களுக்கு கிடைக்கப்பெற்ற சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட மணவாளன்பட்ட முறிப்பு, கரிப்பட்ட...

மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடையேதும் இல்லையென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு...

மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடையேதும் இல்லையென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படுவது...