பிராந்திய செய்திகள்

குறை­பா­டுகள் எங்கும் இருக்­கலாம். ஆனால் குறை­பா­டுகள் குறித்து பேசிக் கொண்­டி­ருப்­பதில் அர்த்தம் இல்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த...

வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆத­ரவளிக்க வேண்டும். இவ்­வாறு ஆத­ரவளிப்பதன் மூலம் கூட்­ட­மைப்பு அனை­வரும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய அர­சியல் தீர்வை பெற்­றுக்­கொள்ள முடியும் என்று பொரு­ளா­தார...

வித்தியின் ‘என் எழுத்தாயுதம்’ நூல் கொழும்பில் இன்று வெளியிடப்பட்டது

    மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் எழுதிய "என் எழுத்தாயுதம்" (ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவுப் பகிர்வு) நூல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது. 'திசை காட்டி' குழுமத்தின்...

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைக்கு 14ம் திகதி அடிக்கல்!

  வடக்கின் அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கலை எதிர்வரும் 14ம் 15ம் திகதிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டவுள்ளதாக துறைமுக பெருந்தெருக்கள் கப்பற்துறை திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார். 14ம் திகதி காலை 9.30...

கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வாழ்த்து கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக கரு ஜெயசூரிய போட்டியிடுவார் என்று தகவல் ஒன்று கடந்த வாரத்தில் வெளியானது. இதனையடுத்தே ஜனாதிபதி தொலைபேசி மூலம் ஜெயசூரியவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். “மங் ஒபதுமான்ட சுபபத்தனவா” ( நான்...

விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் இலங்கை அரசைக் கண்டித்தும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்க...

தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு இலங்கையில் தூக்கு தண்டனை விதித்து இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டையில் நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் இலங்கை அரசைக் கண்டித்தும்...

சந்திரிக்கா தேர்தலில் போட்டியிட சட்டச் சிக்கல்கள் ஊழல் வழக்கில் அவர்கள் குற்றவாளியாக இனங்காணப்பட்டு 3 மில்லியன் ரூபாவை...

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க போட்டியிடுவதற்கு பல சட்டசிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தநிலையில்...

உறவுகள் யாவருக்கும் வணக்கம் எமது தலைவர் மே.த.கு வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உறவுகள் யாவருக்கும் வணக்கம் எமது தலைவர் மே.த.கு வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவும் உலகநாடுகளும் விடுதலைபுலிகளுக்கு ஏன் இன்னும் தடை விதிக்கிறார்கள் என்ற கேள்விக்கு எதிரிகளுக்கு அதிர்ச்சியும் , சிங்க தமிழர்களாகிய...

வட-கிழக்கு சுயாதீனமாகப் பிரிவதற்கு தயார், இது எமது இன்றைய திட்டமல்ல, நீண்ட காலத் திட்டம்- மன்னார் ஆயர் இராயப்பு...

தென்னிலங்கையில் இருந்து வட-கிழக்கு சுயாதீனமாகப் பிரிவதற்கு தயார், இது எமது இன்றைய திட்டமல்ல, நீண்ட காலத் திட்டம், அதற்கு எம்மிடம் அனுபவம் உள்ள யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தகுதியானவர் என மன்னார்...

‘புலி வரப்போகிறது’ என்று கூறி சுமார் 1 ½ இலட்சம் படையினர் வடமாகாணத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள்- முதல்வர் விக்னேஸ்வரன்

தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா பாடசாலையில் கே.ஜி.கண்ணபிரான் நினைவு நிகழ்வில் உரையாற்றினார்.உணர்ச்சிபூர்வமான எமது பேச்சுக்களை வைத்து எமக்குப் பயங்கரவாத பூச்சைப்...

மகளிர் அணி கிரிக்கட் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை அவசியம்!

இலங்கையின் மகளிர் கிரிக்கட் அணி வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம் பெற முனைந்ததாக கூறப்படும் அதிகாரிகள் குறித்து விசாரணைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஜே.வி.பி கோரியுள்ளது. ஜே.வி.பி. யின் பெண்கள் பிரிவு இந்தக் கோரிக்கையை விளையாட்டுத்துறை...