பிராந்திய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதா அல்லது சர்ஜன வாக்கெடுப்பு நடத்துவதா

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதா அல்லது சர்ஜன வாக்கெடுப்பு நடத்துவதா என்பது தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றின் பதவிக் காலத்தை...

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மீது தாக்குதல்-தாக்குதல் நடத்தியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் இன்று அதிகாலை கொழும்பு - டுப்ளிகேன் வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சிறு காயங்களுக்கு இலக்கான...

புலிகளுக்கு எதிரான தடைநீக்கம் தொடர்பில் நேரடியாக எதனையும் செய்ய போவதில்லை

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கம் தொடர்பாக இலங்கையுடன் நெருக்கமான நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த உள்ளதாக ஊடகம் மற்றும் செய்தி துறை அமைச்சர் கெஹெலிய...

மலையக உறவுகளின் துயரத்தில் பங்கு கொள்கின்றோம்!- டக்ளஸ், ப.சத்தியலிங்கம் மற்றும் பாஸ்க்கரா

இயற்கை அனர்த்தங்களால் இழப்புகளை சந்தித்த மலையக உறவுகளின் துயரத்தில் பங்கெடுக்கின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா ஆகியோர் விடுத்துள்ள...

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கு முதல்வர் அனுதாபம்!

பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்த பிரிவில் உள்ள ஹல்துமுல்ல- மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற மண் சரிவில் பல உயிரிழப்புக்களும், பாதிப்புக்களும் உண்டாகியுள்ளமை எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேற்படி அனர்த்தம் தொடர்பில் முதலமைச்சர்...

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பினதோ அல்லது வேறு தரப்பினரது உதவியோ அவசியமில்லை...

கொஸ்லாந்த பகுதியில் நேற்று இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் அமெரிக்கா தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளதோடு உதவிக் கரம் நீட்டுவதற்கும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. கொஸ்லாந்த மண்சரிவு தொடர்பில் ஐக்கிய அமெரிக்க தூதரகம்...

இலங்கைக்கு விஜயம் செய்வதில்லை என தீர்மானித்துள்ளதாக எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி, கொழும்பு...

புனித பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வர தயாராகி வரும் நிலையில், அவரது விஜயத்தை எப்படியாவது தவிர்க்க செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம்...

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் இன்று காலை ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளனர்.

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் இன்று காலை ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளனர். இந்த அனர்த்தத்தினால் 150ற்கும் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாகவும் 300இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளதாகவும் இடர்...

வடக்கு மாகாண சபையின் 18 ஆவது அமர்வு நேற்று -வடமாகாண சபையில் 7 பிரேரணைகள் நிறைவேற்றம்!

வடக்கு மாகாண சபையில் 7 பிரேரணைகள் நிறைவேறற்றப்பட்டதுடன் ஒரு பிரேரணை அடுத்த அமர்வுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 18 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது அவைத்தலைவரினால் 3 பிரேரணைகளும், உறுப்பினர்...

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி மஹிந்த போட்டியிட முடியும்: பிரதமர் டி.எம்.ஜெயரத்ன

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தடவையாக போட்டியிட முடியும் என்று பிரதமர் டி.எம்.ஜெயரத்ன தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்துக்கு ஊடாக கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்பு திருத்தத்துக்கு அமைய...