பிராந்திய செய்திகள்

மஹிந்தவை காட்டுமிராண்டியென ஒப்பிட்டு பேசிய வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் – அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடும் கண்டனம்

மஹிந்தவை காட்டுமிராண்டியென ஒப்பிட்டு பேசிய வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம். நேற்றைய வடமாகாணசபையின் அமர்வில் முள்ளிவாய்க்காலில் நடந்து வரும் நில சுவீகரிப்பு தொடர்பாக சிவாஜிலிங்கம் பேசிக்கொண்டிருக்;கையில் இது...

அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யாது ஜனாதிபதி தேர்தலை நடாத்துவது பாதகமான நிலைமையை ஏற்படுத்தக் கூடும் என இடதுசாரி கட்சிகள்...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட தயாராக வருகின்றன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் தரப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள்...

முதலமைச்சர் விக்னேஸ்வரன் முட்டாள் என்றுஅரசிற்கு வக்காளத்து வாங்கும் அமைச்சர் டக்ளஸ்!

ஜனாதிபதியை வரவேற்க நீங்கள் அனைவரும் வருகை தந்தால் மட்டுமே உங்களுக்கு ஆசிரியர் சேவை தரம்-3-ஐஐ வழங்கப்படும் எனக் கூறி வன்னி ஆசிரிய உதவியாளர்களை மிரட்டும் அமைச்சர் டக்ளஸ். வடமாகாண முதலமைச்சரை முட்டாள் என்றும்...

சப்ரகமுவ பல்கலைக்கழககத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது மற்றொரு பிரிவினர் தாக்குதல்

சப்ரகமுவ பல்கலைக்கழககத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது மற்றொரு பிரிவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலின் போது கூரான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இதனால் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலின்...

வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு முன்பாக மௌன ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் இன்று (10.10.2014) 10.45 மணியளவில் சட்டவிரோதமாக குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி 211 நாட்கள் தடுத்துவைத்துள்ள விஜயகுமாரி உட்பட ஏனையோர் தொடர்பாக இம்மௌன போராட்டம் வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு பதாதைகளை ஏந்தியவாறு வவுனியா...

படையினர் எமக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்று தமிழ் மக்கள் ஒருபோதும் கூறவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

படையினர் எமக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்று தமிழ் மக்கள் ஒருபோதும் கூறவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையில் இன்றைய தினம் காணி தொடர்பிலான விசேட அமர்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்...

வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையை பார்வையிட அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட குழூவினர்

வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையை பார்வையிட்டு, அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள சிகிச்சைப்பிரிவுகள் தொடர்பாக கலந்துரையாடியபோது அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட குழூவினர்         

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் மீது தாக்குதல்

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கிருஸ்ணப்பிள்ளை தேவராசா (வயது 61) மீது இன்று (08.10.2014) இரவு நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு சமீபமாக வைத்து கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 10.10.2014 வெள்ளிக்கிழமை...

மாங்குளத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்த பிள்ளையைக் காப்பாற்றிய இராணுவத்தினருக்கு பாராட்டுப் பரிசு

மாங்குளத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய இரண்டு இராணுவத்தினருக்கு பாராட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாராட்டுப் பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி படைகளில் தலைமையகத்தில் கிளிநொச்சி...

ஸ்ரீரெலோ கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் ஜனகனின் கைத்தொலைபேசியில் இருந்து ஊடகவியலாளரான கோ.வசந்தரூபனுக்கு கொலைமிரட்டல்

வவுனியாவில் நேற்றைய தினம் அரசு சார்பான அரசியல் கட்சியொன்றின் தலைவரினால் கைத்தொலைபேசி மூலம் அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர் இன்று (7.10) மதியம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா, பம்பைமடு...