பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக் காதலன்
பெண்ணை ஏமாற்றி சுமார் 12 லட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொண்ட நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பேஸ்புக் ஊடாக குறித்த பெண்ணை அடையாளம் கண்டுகொண்ட சந்தேக நபர்,...
ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு விசாரணை
ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.03.2024) விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் (13) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற...
ஹம்பாந்தோட்டையில் திருமணத்தில் ஏற்பட்ட விபரீதம் :172 பேர் வைத்தியசாலையில்
பிரபல ஹோட்டல் ஒன்றில் கடந்த 11ஆம் திகதி இரவு நடைபெற்ற திருமண விருந்தில் கலந்து கொண்ட 280 பேரில் 172 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை பொது...
உயிர் அச்சுறுத்தலால் ஓடியவர்களை விரட்டியடித்த காரைநகர் கடற்படை
இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எனது கணவரின் சாவிற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என உயிரிழந்த இளைஞனின் மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.
காரைநகர் பகுதிக்கு...
வலிகாமம் வடக்கில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகள்
வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகள், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினரால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜே - 235 காங்கேசன்துறை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 20.32 ஏக்கர் காணி 52 பேருக்கும்,...
வாள் வெட்டு தாக்குதலுடன் தொடர்புடைய நால்வர் கைது
வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நால்வரும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று (12.03.2024)...
வாழைச்சேனையில் துப்பாகி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை காட்டை அண்டிய பகுதியில் துப்பாக்கி வெடித்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (12.03.2024) மாலையில் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வாழைச்சேனை செம்மன்ஓடையைச் சேர்ந்த...
பொன்னகர் பகுதியில் வாகன விபத்து: ஒருவர் பலி
பொன்னகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (12.03.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
யாழ்ப்பாண பல்கலைக்கழக...
இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்
மிருசுவில் பகுதியில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (12.03.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் நடவடிக்கை
இதன்போது மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சிவலோகநாதன் தனுராஜ் என்பவரே காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா...
சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்: பொலிஸார் தீவிர விசாரணை
மாகல்கந்த கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (12) இரவு 09.00 மணியளவில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கடற்கரையில் வீசப்பட்டுள்ளதாகவும்...