பிராந்திய செய்திகள்

புதூர் பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி

  புளியங்குளம், புதூர் பகுதியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது தொடருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவமானது நேற்று (29.02.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது உயிரிழந்த த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை...

மகாறம்பைக்குளம் வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

  மகாறம்பைக்குளம், காளிகோவில் வீதி புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த புனரமைக்கும் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபனினால் நேற்று(29.02.2024) ஆம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வீதி புனரமைக்கும் பணிகள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின்...

டக்ளஸின் முயற்சியில் இரணைமடு குளத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகள்

  டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் முயற்சியின் பயனாக நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதன் ஊடாக உணவுப் பாதுகாப்பினை உறுதிப்பத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது நேற்று(29)காலை...

பாவற்குளத்தின் கீழான 200 ஏக்கர் வரையிலான நெற் பயிர்ச்செய்கை பாதிப்பு

  பாவற்குளத்தின் கீழான பகுதியில் செய்கை பண்ணப்படும் 200 ஏக்கர் வரையிலான நெற் செய்கை நீர் விநியோகிக்காததால் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். பாவற்குளத்தின் கீழ் கால போக நெற் செய்கை குளத்து நீர்பாசனத்தை மையமாக...

பேருந்து உாிமையாளா்கள் சங்க போராட்டத்திற்கு தீர்வு வழங்கப்படும் : ஆளுநர் சார்ள்ஸ் உறுதி

  தனியாா் பேருந்து உாிமையாளா்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்குதீர்வு வழங்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உறுதி வழங்கியுள்ளார். பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் தனியாா் பேருந்து உாிமையாளா்கள் இன்று (29.02.2024) காலை யாழ்ப்பாணம்...

சுமந்திரனின் தாயாருக்கு சம்பந்தன் மற்றும் மாவை இரங்கல்

  நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் கொழும்பில் காலமாகியுள்ள நிலையில் அவருக்கு தமிழரசுக்கட்சியின் முன்னாள் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். கொழும்பு...

மக்களை ஏமாற்றமடைய செய்துள்ள உட்கட்சி முரண்பாடுகள்: மன்னார் மறைமாவட்ட ஆயர்

  தாயகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளதோடு, எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின் தள்ளப்பட்டு வருகின்றமை மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர்...

மத்திய கல்லூரி அதிபர் நியமன சர்ச்சையின் பின்னணியில் அமைச்சர் – எழுந்துள்ள குற்றச்சாட்டு

  மத்திய கல்லூரி அதிபர் நியமனத்தில் அமைச்சரின் தேவையற்ற அரசியல் தலையீடு காணப்படுவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றஞ்சாட்டி உள்ளார். இது வடக்கு கல்வி கட்டமைப்புக்கு கரிநாளாக நான் பார்க்கிறேன் என்றும்...

மாகாணங்களுக்கிடையேயான தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது சி.சிவபரன்

  பேருந்து தரிப்பிடம் இல்லாததால் நாளைமுதல் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கிடையேயான தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(27.02.2024) நடாத்திய...

பேருந்தில் தவறி விழுந்து இறந்த இளைஞன் – ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை.

  பேருந்தின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்து இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவம் யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில்...