தாக்கப்பட்ட பாடசாலை மாணவன்: ஆளுநர் விடுத்த பணிப்புரை
நெல்லியடி மத்திய கல்லூரியில் தரம் 06 இல் இணைந்து கொண்ட புதுமுக மாணவன் மீது, தரம் பத்து மாணவனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு வடக்கு மாகாண...
யானை – மனித மோதல்கள் வரலாற்றில் உச்சக்கட்டம்
யானை – மனித மோதல்கள் வரலாற்றில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் மோதல்கள் எல்லையை கடக்கும் அபாயம் இருப்பதாகவும் வனவிலங்கு கட்டுப்பாட்டு அலுவலர்கள் சங்கத் தலைவர் எம். பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மேலும்...
கனடாவிற்கு அனுப்புவதாக கோடிக்கணக்கில் மோசடி – அரசியல்வாதி கைது
கோடிக்கணக்கில் மோசடி செய்த அரசியல்வாதி ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது யாழ். செம்மணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் மானிப்பாய் பிரதேச...
பரஸ்பர துப்பாக்கி சூடு – பொலிஸாரினால் கொல்லப்பட்ட நபர்
சூரியவெவ பிரதேசத்தில் சந்தேக நபருக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் திட்டமிட்ட சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூரியாவ கெலின்கந்த காட்டில் சந்தேக நபர்...
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாயும், மகனும் ஜா -எல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவினரால் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாயும், மகனும் ஜா -எல பொலிஸ் நிலைய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓபத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞரும் அவருக்கு உறுதுணையாக இருந்த தாயாருமே இவ்வாறு கைது...
குரங்குகளின் தொல்லையால் பொது மக்கள் சிரமம்
பாறுக் ஷிஹான்
குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் விவசாயிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
தினமும் கொத்தணியாக 300இற்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ...
நாய் கடித்து உயிரிழந்த இளைஞன்
யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஆவரங்கால் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாய் கடிக்கு இலக்கான நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில்...
15 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞன் கைது
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் அவரது சிறிய தாயார் உட்பட இருவரை கொக்குவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை நேற்று...
ஆணாக நடித்த யுவதியின் அதிர்ச்சி செயல்
அனுராதபுரம் கலென்பிந்துனவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி இளைஞன் போல் நடித்து 15 வயது மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டு மாணவியின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்...
விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி : மனைவி பலி – ஆபத்தான நிலையில் தந்தை மற்றும் பிள்ளை
திம்புல்கும்புர வீதியில் கடரஹேன பிரதேசத்தில் நேற்று பிற்பகல் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உடகலையில் இருந்து ரிக்கில்லகஸ்கட நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த...