பிராந்திய செய்திகள்

மக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்ட மணல் அகழ்வு பணி

  தலைமன்னார் இறங்குதுறை பகுதியில் மணல் அகழ்வு பணி மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (22.02.2024) இடம்பெற்றுள்ளது. தலைமன்னார் இறங்கு துறை, தலைமன்னார் ஊர் மனை,...

அச்செழு பகுதியில் வீடு புகுந்து சகோதரர்கள் மீது வாள்வெட்டு

  அச்செழு பகுதியில் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (22.02.2024) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 44 மற்றும்...

விபத்தில் சிக்கி உயிரிழந்த பல்கலை மாணவன் தொடர்பாக வெளிவந்துள்ள தகவல்

  நீர்வேலியில் விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன், வீடொன்றில் புகுந்து வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பியபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நேற்று (21.02.2024) அதிகாலை நாய் குறுக்காக...

துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர்: மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

  நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்றையதினம்(22.02.2024) தெல்லிப்பழை பகுதியில் ஒரு துவிச்சக்கர வண்டியை அந்த முதியவர் திருடிச்...

சுற்றுலா சென்ற இளைஞன் உயிரிழப்பு

  ராவணா எல்ல பிரதேசத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரகொல்ல பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்ல மலைத்தொடர் நேற்று காலை நண்பர் ஒருவருடன் எல்ல மலைத்தொடரில்...

வன்முறை சம்பவங்களுடன் தொடர்பு; வெளிநாட்டில் இருந்து வந்தவர் கைது

  வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தமிழகத்தில் தலைமறைவாகி இருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் நேற்று புதன்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்...

முச்சக்கரவண்டியை நிறுத்தி தாக்குதல்; அச்சத்தில் மக்கள்!

  ஆவரங்கால் பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிந்த முச்சக்கர வண்டி ஒன்றை, வன்முறை கும்பல் வீதியில் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய வன்முறை கும்பல் வன்முறை கும்பல் முச்சக்கர வண்டி சாரதியை...

புளியம்பொக்கணை சந்திப் பகுதியில் கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இருவர் கைது!

  தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை சந்திப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு நேர காவல் கடமையில் ஈடுபட்ட காவல்துறையினரின் வீதிச் சோதனையின் போது சந்தேகநபர்கள்...

விபத்தா? கொலையா? பொலிஸார் விசாரணை

  தெஹிவளையில் கார் ஒன்று ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று(21) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஸ்கூட்டரில் பயணித்தவரே மரணித்தார்.52 வயதான இவர் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்தவர் என...

வைத்தியசாலையில் அலுவலர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நபரொருவர் காவல்துறையினரால் கைது

  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அலுவலர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நபரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(21) மேற்கொள்ளப்பட்டுள்ளது. காரைநகரில் இருந்து காவு வண்டியில் கொண்டுவரும் போது உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை விரைவாக தருமாறு...