மகனின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த தந்தை
பாடசாலை பேருந்தில் தனது மகனை ஏற்றிச் செல்வதற்காக வீதியோரம் காத்திருந்த நபர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளிய பிரதேசத்தில் நேற்று காலை வேகமாக வந்த கார் ஒன்று வீதிக்கு அருகில் இருந்த...
ரயிலில் ஏற்பட்ட மோதல் : மூவர் காயம்
கொழும்பில் இருந்து கம்பஹா வரை ரயிலில் பயணித்த யுவதிக்கு கோட்டை நிலையத்தில் இருந்து ஹுனுப்பிட்டிக்கு மட்டும் பயணச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கம்பஹாவில் வைத்து அவரை சோதனையிட்ட பரிசோதகர்கள் அபராதம் என கூறி அவரிடம் கட்டணம்...
ATM நிறுவ ஹரீஸ் எம்.பி நடவடிக்கை
நூருல் ஹுதா உமர்
மாவடிப்பள்ளி பிரதேச மக்களின் நீண்ட கால தேவையான இருந்துவரும் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் (ATM இயந்திரம்) ஒன்றை மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நிறுவ மக்கள் வங்கி தவிசாளர் சுஜீவ ராஜபக்ஷவை இன்று...
கல்முனை பிராந்தியத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஆய்வுகூடம்
(அபு அலா)
அட்டாளைச்சேனை - பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலையில் கல்முனை பிராந்திய ஆய்வு கூடத்தின் விரிவாக்கல் நிலையம் இன்று (09) திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய ஆய்வு உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இபாம்...
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இன அழிப்பினை கண்டித்து போராட்டம்
பாறுக் ஷிஹான்
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இன அழிப்பினை கண்டித்து பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை வாழ் மக்களின் போராட்டம் மற்றும் துஆ பிராத்தனை இன்று கல்முனை நகர ஜும்மா பள்ளிவாசலின் அருகில் இருந்து ஆரம்பித்து...
காணி உறுதிப்பத்திரம் வழங்கிய வீடமைப்பு அதிகார சபை
தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு இன்று தேசிய வீடமைப்பு அதிகார சபையினால், காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது மேலதிகமாக 20 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுக்கான முதற்கட்ட...
இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அல்லே நகர் தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரே கொலை செய்துள்ளதாக...
“கொத்துவேலி” கவிதை நூல் வெளியீடு
அபு அலா
பெரியநீலாவணை பைந்தமிழ்ச் சுடர் சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை நூல் வெளியீட்டு விழா (07) திருமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளரும் மாகாணப் பண்பாட்டலுவல்கள்...
மாமனிதர் சந்திர நேருவுக்கு அம்பாறையில் அஞ்சலி
பாறுக் ஷிஹான்
பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரிய நாயகம் சந்திர நேருவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரிய நாயகம் சந்திர நேருவின் 19ம் ஆண்டு...
விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டம்
பாறுக் ஷிஹான்
மருதமுனை ரைடர்ஸ் ஹப் சைக்கிளிங் கழகம் ஏற்பாடு செய்துள்ள போதையற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பெருளில் பொத்துவில் தொடக்கம் பாசிக்குடா வரைக்குமான "P2P CYCLING CHALLENGE" விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டம் (10.02.2024)...