பிராந்திய செய்திகள்

கல்முனை பஹ்ரியாவுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

நூருல் ஹுதா உமர் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களினால் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம்...

சுகாதாரத்துறையின் மேம்பாட்டிற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியமாகும்

- வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் (அபு அலா) மணிக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் (08) இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படும்: வடக்கு ஆளுநர் உறுதி

  ஆனைக்கோட்டை - சாவல்கட்டு கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து அவர்களின் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வு வழங்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உறுதியளித்துள்ளார். குறித்த கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், பி.எஸ்.எம். சார்ள்ஸை,...

புதுக்குடியிருப்பில் அதிகரித்துள்ள யானைகளின் தாக்கம்

  முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில், மல்லிகைத்தீவு போன்ற கிராமங்களில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக தொடர்ச்சியாக காணிகளுக்குள் கூட்டமாக புகுந்த யானை பயிர்களை மிதித்து நாசமாக்கியுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய...

யானைகள் குப்பைகளை உண்ணும் அவலம்

  கந்தளாய், சூரிய புர 9 ஆம் கட்டை காட்டுப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் சூரிய புற 9 ஆம் கட்டை...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை

  பயங்கரவாத்த தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கணபதிப்பிள்ளை குக்குமாரராஜா மற்றும் அவரது மகன் ஜனோஜன் ஆகிய இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த...

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரிடம் கைவரிசை

  கந்தபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, கந்தபுரம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வீதியில் சென்றுக்கொண்டிருந்த...

ஆனமடுவைப் பிரதேசத்தில் இடம்பெற்றத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்

  ஆனமடுவைப் பிரதேசத்தில் இடம்பெற்றத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவமானது ஆனமடுவை பிரதேசத்தில் உள்ள நத்தேவ பகுதியில் நேற்று (08.02.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆனமடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான நபர் ஒருவரே...

பொலிஸ் நிலையங்களில் நடைமுறைக்கு வரும் தடை

  கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு வெளியிலிருந்து கொண்டுவரப்படும் உணவை வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவானது கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ்...

வீடொன்றில் இருந்து ஆண், பெண்ணின் சடலங்கள் மீட்பு

  நுகேகொட - மிரிஹான, ஜூபிலி மாவத்தையில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த சடங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் 80 வயதுடைய ஆண் மற்றும் 96 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் விசாரணை இவர்கள் பல நாட்களுக்கு...