பிராந்திய செய்திகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட கரி நாள் போராட்டம்

  76 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் போராட்டம் முன்னெடுக்கபட்டது. கல்முனை நகரப் பகுதியில் நேற்று(04.02.2024) நடைபெற்ற குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி...

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் குழப்பநிலை

  கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். 10 கைதிகள் மற்றும் ஒரு இராணுவ சிப்பாய் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் தற்போது வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த...

கிளிநொச்சியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள் தூக்கி வீசப்பட்ட துயரம்! பொலிஸாரின் கொடூரம்

  கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க முயன்ற போது தானும் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டி உள்ளார். சாதாரணமாக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை...

வடக்கு – கிழக்கில் பெரும் முடக்கம்

  76 ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் மதத்தலைவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (04.02.2024) இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பதற்கு முன்னெடுக்கப்படும்...

மாத்தறை பிரதான வீதியின் ஹூங்கம பகுதியில் வானும் காரும் மோதி விபத்து: 7 பேர் படுகாயம்

  மாத்தறை பிரதான வீதியின் ஹூங்கம பகுதியில் காரும் வானும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து நேற்று (04.02.2024) இடம்பெற்றுள்ளது. பேருந்து ஒன்றை வான் கடக்க முற்பட்ட போது எதிரே வந்த கார் மீது வான்...

மணல் மற்றும் மண் ஏல விற்பனை

  கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் மணல் மற்றும் மண் என்பன ஏல விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். இந்த ஏல விற்பனை நாளையதினம்(06.02.2024)பகல் 9 மணிக்கு ஏலத்தில் விடப்படவுள்ளது. ஏல விற்பனை கிளிநொச்சி...

ஐவர் படுகொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது

  5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் நேற்று (04) ஹபராதுவயில்...

மத்துகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

  விருந்து நிகழ்வில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மத்துகம தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மத்துகம ஓவிட்டிகல கொரட்டில்லாவ பகுதியைச் சேர்ந்த டொன் கலன மதுஷன் (வயது 32)...

ஓவியத்தினால் பதவி விலகிய அமைச்சர்!

  17 ஆம் நூற்றாண்டின் களவுபோன ஓவியத்தை மாறாட்டம் செய்ததால் இத்தாலிய அமைச்சர் ஒருவர் பதவி விலகியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும், கலாச்சார அமைச்சருமான 71 வயதான விட்டோரியொ ஸ்கார்பி (Vittorio Sgarbi) பதவி விலகியுள்ளார். ஐரோப்பாவில் உள்ள...

குடும்பஸ்தரை பலிவாங்கிய புகையிரதம்; அதிர்ச்சியில் குடும்பத்தினர்

  கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில், கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தரை புகையிரதம் மோதியுள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார்...