பிராந்திய செய்திகள்

இளைஞனை தாக்கிய காவல்துறையினர்! யாழில் சம்பவம்

  அச்சுவேலி பகுதியில் வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை காவல்துறையினர் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் தனது முறைப்பாட்டை காவல்துறையினருக்கு வழங்கியுள்ளார். இளைஞனின் முறைப்பாடு குறித்த முறைப்பாட்டில், நான் சைக்கிளில் புத்தூர்...

தனமல்வில பிரதேசத்தில் பச்சை நிற ஐஸ் போதைப் பொருளுடன் மூதாட்டி கைது!

  தனமல்வில பிரதேசத்தில் பச்சை நிற ஐஸ் போதைப்பொருளுடன் மூதாட்டியொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனமல்வில, அங்குனு கொலபெலஸ்ஸ - சூரியாரா பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று தனமல்வில பிரதேசத்தில் மேற்கொண்ட திடீர்...

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்! விசாரணை தீவிரம்

  வேவல பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (31) மாலை குறித்த நபரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்காமையால், ஹிக்கடுவ காவல்துறையினருக்கு அறிவித்தனர். மேலதிக...

காணிகளை பகிர்ந்தளிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

  நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொம்பன் சாய்ந்த குளம் பகுதியில் உள்ள காணியை காணி இல்லாத மக்களுக்கு பகிர்ந்தளித்து வழங்குமாறு கோரி இசைமாளத்தாழ்வு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த...

வாகநேரியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பப் பெண் மரணம்

  வாகநேரியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(31) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மறைந்திருந்த யானை இவர் குடா முனைக்கல் வாகநேரியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின தாயான அப்புசிங்கம்...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

  தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே நேற்றையதினம் (31.01.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றத்தடுப்பு பிரிவு இதன்போது கைது...

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

  விபத்தில் சிக்கி சிகிச்சைப்பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் கிளிநொச்சி - ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த பொ.அபிசாகன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் கடந்த 26 ஆம்...

பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் : பெண் தலைமறைவு

  சீட்டிழுப்பில் வெற்றி பெற்றதாகக் கூறி பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொட தனியார் வங்கிக் கிளைக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று முன்தினம்...

ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் உயிரிழப்பு

  ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில்...

வகுப்புக்கு செல்ல வசதி இல்லாத மாணவி எடுத்த தவறான முடிவு

  புவக்கொடமுல்லை பிரதேசத்தில் மேலதிக வகுப்புக்கு செல்ல வசதி இல்லா காரணத்தினால் மனமுடைந்த மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பதுளையில் உள்ள பாடசாலையொன்றில் க.பொ.த.சாதாரண தரம் கற்கும் மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எதிர்வரும் க.பொ.த....