பிராந்திய செய்திகள்

வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

  டெங்கு நுளம்பு பெருகக்கூடிய நிலையில் கடைச்சூழலினை வைத்திருக்கும் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயத்தினை தனது ஊடக அறிக்கையிலேயே...

மூதூர் தங்கநகர் பகுதியில் வாகன விபத்து: எட்டுப் பேர் படுகாயம்

  சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூதூர் தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவமானது இன்று (26.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் சிக்கியவர்கள் அவிசாலையிலிருந்து திருகோணமலைக்கு வானில் சுற்றுலா வந்தவர்கள்...

திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு

  யாழ்ப்பாணத்தில் காய்ச்சலும், வாந்தியும் ஏற்பட்ட நிலையில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்று (25.01.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் என்ற 19 வயதுடைய...

சண்டிலிப்பாய் பகுதியில் தவறான முடிவெடுத்து யுவதி உயிர்மாய்ப்பு

  மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்றைய தினம்(26.01.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசரணை சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த தேவதாஸ் கிருபாஜினி (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு...

மின்சார வேலியில் சிக்குண்டு யானை உயிரிழப்பு

  நிகாவரெட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்திற்குட்பட்ட பகுதியில் காட்டுயானையொன்று மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது. குறித்த யானையின் சடலமானது நேற்று அதிகாலை நிகாவரெட்டிய - திவுல்லேவ திகன்னேவ பகுதியில் வைத்து வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த காட்டு...

கோர விபத்து: மூவர் ஸ்தலத்தில் பலி

  குருணாகலில் இன்று காலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாரம்மல - கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த மற்றுமொரு குருநாகல் போதனா...

தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி

  75 வருடங்களாக பேணப்பட்டு வரும் பாரம்பரியத்திற்கமைய மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரே பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில்...

கத்தியால் பலரை தாக்கிய நபரால் பரபரப்பு

  கத்தி வைத்திருந்த நபர் ஒருவர் பலரை தாக்கி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தங்காலை நகரின் மையப்பகுதியில் உள்ள கடையொன்றுக்கு அருகில் இருந்த நபர் மீது கத்தியை ஏந்திய நபர் தாக்கியதுடன், தாக்குதலை...

விபத்தில் மனைவி உயிரிழந்ததையடுத்து,கணவன் எடுத்த விபரீத முடிவு

  வாகன விபத்தில் மனைவி உயிரிழந்ததையடுத்து, துக்கத்தைத் தாங்க முடியாமல் கணவர் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயற்சிதுள்ளார். கடந்த 20ஆம் திகதி, இங்கிரிய எலபட வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில்...

மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

  பாடசாலை மாணவனின் மர்மமான மரணம் தொடர்பில் முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் விசாரணை மேற்கொள்வதற்காக ஐவர் கொண்ட குழு ஒன்றினை நியமித்துள்ளது. விசாரணை குழு நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில்...