பிராந்திய செய்திகள்

போதைப்பொருள் பாவனையால் நேர்ந்த விபரீதம்: இளைஞன் பலி

  அதிகளவு போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஓட்டுமடம் பகுதியில் திடீரென உயிரிழந்த குறித்த இளைஞனின்(26 வயது)...

பட்டிருப்பு பாலத்தின் கீழ் இரண்டு சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகள் மீட்பு

  களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்தின் கீழ் இரண்டு சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகள் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு வாவியின் பட்டிருப்பு பகுதியில் நேற்று (24.01.2024) கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாழி ஒருவரின் வலையில்...

வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி

  ஆனமடுவ, நவகத்தேகம பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவமானது இன்று (25.01.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது விபத்தில் ஒரே குடும்பத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன் தாய்...

குறி வைக்கப்படும் தேரர்கள் : மற்றுமொருவர் மீது துப்பாக்கிச் சூடு

  தொடம்கஸ்லந்த உடத்தாபொல புராதன விகாரையில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விகாரை பீடாதிபதி கல்னாவே தேரரின் வரவேற்பறையில் உள்ள ஜன்னல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. விடுதியில் வேறு இடத்தில்...

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு

நூருல் ஹுதா உமர்  இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக பல்துறை ஆராய்ச்சிக்கான நிலையம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அத்துடன் இந்தியாவின் ஈ.எஸ்.என் பதிப்பகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த "நாளைய சவால்களுக்கான நிலைத்திருக்கும்...

மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்தும் நோக்குடனான கூட்டம்

நூருல் ஹுதா உமர்  கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மகா வித்தியாலயத்திலிருந்து இவ்வருடம் க.பொ.த. (சா/தர) மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்தும் நோக்குடனான கூட்டம் புதன்கிழமை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்....

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலி

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர்  சனத் நிஷாந்த உட்பட இருவர்  உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி  இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலன்...

பெருமளவான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

  கற்பிட்டி மாம்புரி கடல் பகுதியில் பெருமளவான பீடி இலைகள் சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்படி, நேற்றைய தினம் (23) இரவு கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த தேடுதல் நடவடிக்கையின்...

13 நாட்களேயான சிசு பரிதாப மரணம்

  13 நாட்களேயான பெண்குழந்தை பால்புரைக்கேறியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் பால் கடந்த திங்கட்கிழமை (22) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குழந்தைக்கு மாலை வேளை, தாயார் பால் கொடுத்த போது பால்...

தமிழர் பகுதி நகைக்கடையில் பாரிய கொள்ளை!

  செட்டித் தெரு பகுதியில் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையடித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பில் ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். காட்டிக்கொடுத்த சிசிரிவி இந்த குழுவில் முச்சக்கரவண்டி...