பிராந்திய செய்திகள்

தென்மராட்சியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

  தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (22.1.2024) வரணி - இயற்றாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாவளை - இயற்றாலைப் பகுதியைச் சேர்ந்த...

தொடரும் குழப்ப நிலை: பௌத்த பிக்கு சுட்டுக்கொலை

  மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுட்டுக்கொலை தங்காலையில் நேற்றையதினம் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இன்று இந்த சம்பவம்...

பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் டெங்குக்கட்டுப்பாட்டுப் பணிகள்

  சுதுமலைப் பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. சுதுமலைப் பகுதுயில், கடந்த வாரம் 21 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அதில் 13 பேர் 10 வயதிற்குட்பட்டோர் ஆவர். இதன்படி, புதிதாக...

மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் படுகாயம்

  மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ். நீர்வேலி - மாசிவன் சந்தியில் இன்று(22.01.2024) மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி மாசிவன்சந்தியூடாக மோட்டார் சைக்கிளில் இளைஞன் செல்லும் போது குறுக்கே வந்த ஹயஸ்ரக...

இரு பேருந்துகள் மோதி விபத்து: பலர் படுகாயம்

  குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்து இன்று (23.1.2024) காலை 6.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்துகள் மோதி விபத்து விபத்தில் பலரும் காயமடைந்துள்ளதாகவும் அம்புலன்ஸ் வண்டிகள் அப்பகுதிக்கு...

தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்

  மூத்த சகோதரன் கத்தரிக்கோலால் தாக்கியதில் அவரது தம்பி உயிரிழந்துள்ளார். பொரளை, செர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மது அருந்திய நிலையில் மூத்த சகோதரனுடன் வாக்குவாதம் முற்றியதில் சந்தேகநபரான மூத்த சகோதரர்...

கூட்டமைப்பின் தலைவரை சந்தித்த தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர்

  தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார். திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில்...

65 கிலோ ஹெரோயினுடன் பிடிபட்ட 11 பேர்

  ஹெரோயினுடன் பிடிபட்ட 11 சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தென் கடற்பரப்பில் 2 மீன்பிடி படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட...

கோடரி, கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர்

  தெஹியோவிட்ட, திகல பிரதேசத்தில் ஒருவர் கோடரி மற்றும் கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இக்கொலை நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் திகல, தெஹியோவிட்ட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர் குடித்துவிட்டு வந்து...

துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைய பல நாட்களாக துவிச்சக்கரவண்டிகள் திருடப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் இன்றையதினம் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய கமராவின் உதவியுடன் தர்மபுரம் பகுதியை சேர்ந்த 49 வயது...