பிராந்திய செய்திகள்

பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தால் கவனயீர்ப்பு போராட்டம்

  பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று வியாழக்கிழமை (18) நண்பகல் 12மணியளவில் நடைபெற்றுகின்றது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த முன்னெடுக்கப்படுவதுடன் அடையாளமாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக...

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

  டெங்கு நோயினால் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவியொருவர் நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார். கொழும்பு அழகு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும்,ஹொரணை உயன பிரதேசத்தில் வசித்து வந்த...

“இது ஒன்றும் பிள்ளையானின் அலுவலகம் இல்லை” பொங்கி எழுந்த சாணக்கியன்

  மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர். பின்னர் போராட்டத்தின் இறுதியில் புதிதாக பதவியேற்ற மாவட்ட அரசாங்க அதிபருக்கு...

மட்டக்குளிய, ரண்திய உயன வீட்டுத் தொகுதிக்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்

  துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு - வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு - மட்டக்குளிய, ரண்திய உயன வீட்டுத் தொகுதிக்கு அருகில் குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. 'பட ரஞ்சி' அழைக்கப்படும்...

யாழ்ப்பாணத்தில்மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதிகோரி போராட்டம்

  பண்ணையாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் இன்று (16.1.2024) பிற்பகல் நல்லூர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது. தமிழர் ஒருங்கிணைந்த கட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. கோசங்கள் இப்போராட்டத்தின் போது...

தீவிபத்துக்களை தடுக்க உடனடி தீர்வு: முன்வைக்கப்பட்ட கோரிக்கை

  முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தீயணைப்பு வாகனம் இல்லாததே ஒரு குறையாக உள்ளது என புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் நவநீதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (16.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு...

கொழும்பை சேர்ந்த நால்வர் கைது

  படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் கொழும்பு, வாழைத்தோட்டத்தை சேர்ந்த நான்கு பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் வியாபாரி...

சடலமாக மீட்கப்பட்ட வயோதிப பெண்

  புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் முள்ளுக்காடு வயல் வெளிப்பகுதியில் இருந்து வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (16.01.2024) இடம்பெற்றுள்ளது. தேவிபுரம் பகுதியினை சேர்ந்த மார்கண்டு பாக்கியம் என்பவரே இவ்வாறு சடலமாக...

டெங்கு நோய் தாக்கம் காரணமாக கொழும்பு பல்கலைக்கழக மாணவிஉயிரிழப்பு

  டெங்கு நோய் தாக்கம் காரணமாக கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவியான ஹஸினி (23) என்பவரே உயிரிழந்துள்ளார். ஹொரணை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக...

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள்

  கொழும்பு மாவட்டத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5428 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில்...