பிராந்திய செய்திகள்

இலை கஞ்சியில் மயக்கமடையும் மருந்தை கொடுத்து நகைகளை திருடும் பெண்

  இனந்தெரியாத பெண் ஒருவர் இலை கஞ்சியில் மயக்கமடையும் மருந்தை கலந்து கொடுத்து நகைகயை திருடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கஞ்சி குடித்தவுடன் தாங்கள் மயங்கிவிட்டதாகவும் எழுந்து பார்க்கும் போது தமது நகைகளை காணவில்லை என பாதிக்கப்பட்டவர்கள்...

கட்டாக்காலி எருமை மாடுகளால் பொதுமக்கள் பாதிப்பு

  மன்னார் பிரதான பாலம் ஊடக மன்னார் நகர பகுதிக்குள் கூட்டமாக வருகை தரும் எருமை மாடுகள் ஜிம்றோன் நகர், எழுத்தூர், எமில் நகர், சாந்திபுரம் உட்பட பல்வேறு கிராமங்களுக்குள் சென்று மக்களின் வீடுகளின்...

வரலாறு படைத்து வரும் மரக்கறிகளின் விலைகள்!

  நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை வரலாற்றில் அதிகூடிய விலையாக காணப்படுவதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை...

இளவாலையில் கைக்குண்டுடன் சந்தேகநபர் கைது

  இளவாலையில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஒரு சந்தேகநபர் சான்று பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை...

கிராம சேவையாளர் உள்ளிட்ட இருவர் கைது

  புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் உள்ளிட்ட போதைக்கு அடிமையான இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி இன்றையதினம் (15.01.2024) கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை இதனையடுத்து சந்தேகநபர்கள் முல்லைத்தீவு...

முகத்துவாரம் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு

  முகத்துவாரம் ரந்திய உயன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் கொழும்பு...

அரச பேருந்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

  சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்தானது இன்று (15.01.2024) மாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச...

வெளிநாட்டுப் பிரஜைகளை கைது செய்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

  இணையக் கடன் வழங்கும் நிலையமொன்றில் மேற்கொண்ட சோதனையின்போது ஐந்து சீனப் பிரஜைகள் உட்பட இலங்கையர் ஒருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. குற்றப் புலனாய்வுத்துறையின் இணையக் குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்...

பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற திருட்டு : சந்தேகநபர் கைது

  தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி களவாடப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பாடசாலையில்...

100ஆவது நாளாக மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டம்

  பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டத்தின் 100ஆவது நாளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டமானது இன்று (16.01.2024) மட்டக்களப்பு நகரில் நடைபெற்றுவருகின்றது. இதன் போது பண்ணையாளர்கள் பொங்கல் பானையில்...