பிராந்திய செய்திகள்

ரயிலில் பாய முயற்சித்த இளம் தாயை காப்பாற்றிய பொலிஸார்

  அஹுங்கல்ல ரயிலில் குதிக்க முயற்சித்த 2 பிள்ளைகளின் தாயை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அஹுங்கல்ல உப முகாம் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். முறைகேடான கணவனுக்கு கப்பம் கட்ட முடியாமல் தனது 8 மாத மகளை தூக்கிக்கொண்டு...

குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

  செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்கள் குறித்த நபரை காணாத நிலையில் அவரின் நண்பர் மூலம் இன்று (28.12.2023) சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மரியதாஸ் ரொனால்ட்...

537 பெண்கள் வீட்டு பணியாளர்களாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு பயணம்

  2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக 537 பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு வீட்டு பணியாளர்களாக சென்றுள்ளதாக வவுனியா மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாவட்ட இணைப்பாளர் சி.கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார். குறித்த...

கடும் மழை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

  05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (29.12.2023) மதியம் 02.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி பதுளை, கண்டி,...

கொழும்பில் கோவிட் 19 தொற்று கிடையாது- கொழும்பு மாநகரசபை

  கோவிட் 19 தொற்று அல்லது வேறு எந்த தொற்று பரவுகையும் கிடையாது என கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது. எனினும் நோய்த்தொற்றுகள் பரவுவதினை தடுப்பதற்கு மக்கள் போதியளவு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் தற்போதைக்கு...

மக்களுக்கு எச்சரிக்கை : பொலிஸாரிடம் சிக்கிய ஆபத்தான கும்பல்

  செட்டியார் தெருவில் திருடப்பட்ட முச்சக்கர வண்டியில் சென்று தங்க நகைகள் கொள்ளையடிக்கும் மூன்று பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களால் திருடப்பட்ட மூன்று தங்க நகைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பயணம் செல்லும்...

டெங்கால் அதிகரிக்கும் உயிரிழப்பு : 136 பேர் சிகிச்சை

  யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குள் மூன்றாவது டெங்கு மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். முன்னதாக, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

வர்த்தக நிலையங்களுக்கு எதிராக 22 இலட்சம் ரூபா தண்டம்

  2023ம் ஆண்டில் வர்த்தக நிலையங்களிற்கு எதிராக 22 இலட்சத்து நாற்பதாயிரத்து ஐந்நூறு ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி சத்துர வன்னி நாயக்க தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில்...

யாழ்ப்பாணம் – பெரிய கடை வீதியில் தீக்கிரையான வர்த்தக நிலையங்கள்

  பெரிய கடை வீதியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. இத் தீ விபத்து சம்பவம் நேற்று (27.12.2023) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தீயணைப்பு பிரிவினரின் நடவடிக்கை தீவிபத்தில் கடையில் இருந்த பெரும்பாலான...

வடக்கு கிழக்கு வெள்ளத்தினால் அழிவடைந்த வயல் நிலங்கள்

  அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளம், மற்றும் துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் விவசாயிகளின் நிலங்கள் பெரிதம்பாதிக்கப்பட்டுள்ளன. வவுனிக்குள நீர்ப்பாசன திட்டத்தின் கீழான பாண்டியன்குளம் கமநல...