பிராந்திய செய்திகள்

சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கெளரவம்!

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டதையடுத்து, அவருக்கான பிரியாவிடை நிகழ்வு (15) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்...

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

    வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் இன்று (15) தெரிவித்தனர். வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர்...

கீரிமலை பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார்! – நடந்தது என்ன? கீரிமலை பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார்! – நடந்தது என்ன?

  யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நில அளவை திணைக்களத்தினர் திரும்பி சென்றனர். யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள...

கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

  காணமால் போன இளைஞன் ஒருவரது சடலம் தோட்ட கிணற்றில் இருந்து நேற்றைய தினம் (15) மீட்கப்பட்டது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்...

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

போதைப்பொருள் கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் நேற்று(15) கைது செய்யப்பட்டுள்ளார் இதன்படி, சந்தேகநபர் தொட்டலங்காவில் உள்ள மெத்சண்ட செவன வீடமைப்புத் திட்டத்தில் இருந்து...

மன்னாரில் கொட்டி தீர்த்த கனமழையினால் மூழ்கிய கிராமங்கள்

  கனமழையினால் பாலியாறு பெருக்கெடுத்துள்ளது. கட்டுக்கரை குளத்தின் நீர்மட்டமானது வான் பாய ஆரம்பித்துள்ளதன் காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நீர் நிறைந்து வீதிக்கு மேலாக பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்கள்...

கைதி படுகொலை: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  மட்டக்களப்பு சிறைச்சாலையில் சக கைதிகளால் ஆண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த கொலை தொடர்பில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே, சந்தேகநபர்கள்...

வாள்வெட்டு தாக்குதல்: அத்தனகல்ல நீதவான் பிறப்பித்த உத்தரவு

  பலபோவ பிரதேசத்தில் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நபரொருவரை வாளால் தாக்கி பலத்த காயப்படுத்தி குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார். இந்நிலையில், சந்தேக நபரை வெயாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். நீதிமன்ற...

இனவாதத்தை தூண்டும் நடவடிக்கை: கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

  தமிழர்களின் உரிமையினை மறுப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மயிலத்தமடு விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அனுமதி மறுப்பு மயிலத்தமடுவிற்கு...

காலி வீதியில் மர்மநபர்கள் துப்பாக்கி பிரயோகம்

  புதிய காலி வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு அருகில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்...