ஜப்பானில் திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்… விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இன்றிரவு 8.44 மணிக்கு ரிக்டர் 6.0 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி...
கனடாவில் வீடொன்றில் பெண்ணின் சடலம் மீட்பு
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குடியிருப்பு ஒன்றில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை தாக்கியதாக பொலிஸாருக்கு நபர் ஒருவர் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு...
பிரித்தானிய இளவரசர் மனைவி கேத் மிடல்டன் எங்கே? வைரலாகும் ஹேஷ்டேக்!
பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவியும் இளவரசியுமான கேத் மிடில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அதன்பிறகு அவர் பொது வெளியில் தோன்றவில்லை.
இதையடுத்து அவரது உடல்நிலை தொடர்பில் வதந்தி...
ஹெய்ட்டிக்கான தூதரக பணியாளர்களை அவசரமாக மீள அழைக்கும் கனடா
ஹெய்ட்டியில் கடமையில் ஈடுபட்டுள்ள தமது தூதரக பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த கனடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
தூதரகத்தில் இன்றியமையா பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் தவிர்ந்த...
கனடாவில் முன்கூட்டியே கனவு கண்ட மகள், தந்தைக்கு கிடைத்த அதிர்ஸ்டம்
கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற நபர் ஒருவர், நிச்சயமாக வெற்றி கிடைத்துள்ளதா என்பதனை 13 தடவைகள் உறுதி செய்துள்ளார்.
கனடாவின் அஜாக்ஸ் பகுதியைச் சேர்ந்த கட்டுமான பணியாளர் ஒருவரே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில்...
கனடாவில் 6 இலங்கையர்களை படுகொலை செய்தவரின் விளக்க மறியல் நீடிப்பு
கனடாவின் ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்களை படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை இளைஞனின் விளக்க மறியல் காலம் நீடிக்க்பபட்டுள்ளது.
19 வயதான பேர்பியோ டி சொய்சா என்ற இளைஞர் பாதுகாப்பு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர்திடீர் மரணம்
விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இலங்கை வந்தவர், விமான நிலையத்தில் திடீர் சுகயீனமடைந்துள்ளார்.
CX 610 என்ற விமானத்தில் ஹொங்காங்கில் இருந்து புறப்பட வந்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு...
தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஜீவன் தொண்டமான் அளித்துள்ள உறுதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும். நாட்சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை பெறமுடியும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அத்துடன்,...
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானமானது இன்று (14.03.2024) கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்...
முல்லைத்தீவு – கற்சிலைமடுவில் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்
கற்சிலைமடுவில் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து மேற்கொண்டிருந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது சோதனைக்காக மாங்குளம் வீதி ஊடாக ஒட்டிசுட்டான் நோக்கி பயணித்த டிப்பர்...