மீண்டும் சுகாதார ஊழியர்கள் போராட்டம்!
சம்பள உயர்வு மற்றும் பணிக்கு இடையூறு செய்யும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளனர்.
அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல் 12 மணி முதல் நாடளாவிய ரீதியில்...
இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின்அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இரத்து செய்ய அறிவுறுத்தல்
மத்திய வங்கி அதிகாரிகளின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இரத்து செய்யும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளது என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அதற்காக நிதிக் குழுவின் அறிக்கைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை...
மக்களை அதேநிலையில் வைத்திருக்க சில தரப்பினர் விரும்புகின்றனர்!
இது வரை இந்நாட்டின் கொள்கைகள் அமைச்சர்கள், அமைப்பாளர்கள், உயரதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனையிலயே ஒழுங்கமைக்கப்பட்டன. தலைநகரின் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு கிராமங்களின் கொள்கைகளை திட்டமிட்டனர்.
அந்தக் கொள்கைகள் மேலிருந்து கீழாக நோக்கப்பட்டன.ஆனால் ஐக்கிய மக்கள்...
பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு! பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு!
பிரதி பொலிஸ்மா அதிபர் டி.சி.ஏ. தனபால சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு பெப்ரவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில்...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம்
நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம்...
பறந்துகொண்டிருந்த விமானத்தில் 50க்கும் அதிகமானவர்கள் காயம்
பயணித்துக்கொண்டிருந்த லட்டம் எயர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து நியுசிலாந்தின் அவுக்லாண்ட்டிற்கு சென்று கொண்டிருந்த லட்டம் எயர்லைன்ஸ் விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கபப்ட்ட 13...
தென்கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து வீழ்ந்ததில் 4 பேர் பலி
தென்கொரியாவின் தெற்கு கடற்கரை பகுதியில் 7 இந்தோனேசிய மீனவர்கள் உள்பட பலர் மீன்பிடித்து கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கு ராட்சத அலை எழும்பியதில் அந்த மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4...
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு சென்ற ஐவர் சடலங்களாக…
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த நிலையில் காணாமல் போன ஐவர் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் பொலிஸார் இன்று (11) தெரிவித்துள்ளனர்.
இத்தாலியுடனான எல்லைக்கு அருகிலுள்ள, பிரசித்திபெற்ற மெட்டர்ஹோர்ன் மலைப்பகுதிதியில் பனிச்சறுக்கில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த நிலையில் நேற்றுமுன்தினம்...
பிரம்டனில் விபத்து மேற்கொண்ட குற்றச்சாட்டில் பெண் கைது
பிரம்டனில், நபர் ஒருவரை வாகனத்தில் மோதி படுகாயமடையச் செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து, பீல் பிராந்திய...
கனடாவில் வாடகைத் தொகை மேலும் அதிகரிப்பு
கனடாவில் வாடகைத் தொகை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் கனடாவில் சராசரி வாடகைத் தொகை 2193 டொலர்களாக பதிவாகியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த வாடகைத் தொகையானது 10.5...