6 இலங்கையர்களை கொலை செய்ய இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஒட்டாவில் அண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நாட்டையை உலுக்கியுள்ளது.
இச்சம்பவத்தின் உண்மையான காரணத்தை நபரொருவர் முகநூலில் வெளியிட்டுள்ளார்.
குறித்த...
அதிகளவு சேலைன் செலுத்தியதால் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்
சேலைன் செலுத்தியதால் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் (09) காய்ச்சல் மற்றும் சிறுநீரகத்தில் கிருமி தொற்று...
யுக்திய நடவடிக்கைக்கு இராணுவத்தினரின் உதவி!
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...
சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுடன் உரையாடிய பொலிஸ் மா அதிபர்!
யுக்திய நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தின் கீழ், நுகேகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (11) அதிகாலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெல்லம்பிட்டிய, வெலேவத்தை மைதானத்திற்கு அழைத்து...
பெளத்த பிக்கு சுட்டுக் கொலை – சந்தேகநபர் கைது
பௌத்த பிக்கு மீது துப்பாக்கிச் சூடு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தனமல்வில - ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிக்கு மீது...
முல்லைத்தீவு – நாயாற்றுப் பாலத்தினல் முறிந்து விழும் நிலையில் தொலைத்தொடர்பு கம்பங்கள்
நாயாற்றுப் பாலத்தினல் அதன் ஓரமாக உள்ள தொலைத்தொடர்பு கம்பங்கள் உடைந்துவிடும் நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கம்பத்தின் அடிப்பகுதியில் கம்பத்தின் நடுவே வைக்கப்படும் இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து கம்பத்தின் கொங்கிறீற்றை வெடிப்புக்குள்ளாக்கி...
வடமராட்சியில் நியூமோனியா காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்
வடமராட்சியில் நியூமோனியா காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை வீதி - துன்னாலை வடக்கு, கரவெட்டியை சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் வயது 29 இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் நேற்று (10.3.2024) வீட்டில் மயங்கி சரிந்து...
ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குடன் வைத்தியசாலையில்
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 08 ஆம் திகதி வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன்...
ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!
நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நாளை நடைபெறவுள்ள சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவுள்ளது.
இதன்படி, கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொன்ற கணவன்
கூரிய ஆயுதமொன்றால் தாக்கி கொடூரமாக கொலை செய்த கணவர் காவல்துறையில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலபாத்த, நிரியெல்ல பிரதேசத்தில் நேற்று (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் 40 வயதுடைய...