செய்திகள்

ரஷ்ய அதிபர் புடினின் புதிய கப்பலை அழித்த உக்ரைன்! கப்பலில் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

  ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்து வருகின்றது. இவ்வாறான நிலையில் கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ரோந்து கப்பல் நிறுத்தப்பட்டு உக்ரைனுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது. இந்த நிலையில், ரஷ்ய...

நள்ளிரவில் ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்

  ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி நேற்று (05)காலை 4.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் 5.5 ஆக பதிவு நிலநடுக்கமானது...

காஸா பேச்சுவார்த்தை தொடர்பான பேச்சுவார்த்தை நீடிப்பு

  காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளவும், ஹமாஸிடம் உள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் அடுத்த வாரம் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக,...

அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் 5 கனடியர்கள் பலி

  அமெரிக்காவின் நாஸ்வில் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் ஐந்து கனடியப் பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்றாரியோவிலிருந்து பயணம் செய்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தின் விமானி, சக பயணி மற்றும் மூன்று சிறுவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின்...

கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரிப்பு

  கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அநேகமான மளிகைப் பொருள் பெரு நிறுவனங்கள் விலைக் கழிவுகளை வழங்கும் வியாபாரத்தில் கூடுதலாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் அதிகளவான வாடிக்கையாளர்கள்...

கனடாவில் புடவை அணிந்துகொண்டு ஸ்கேட்டிங் செய்யும் பெண்ணின் சுவாரஸ்ய பதிவு!

  கனடாவின் ரொறன்ரோ நகரில் புடவை அணிந்துகொண்டு ஊர்வி ராயின் என்ற பெண் ஸ்கேட்டிங் செய்துள்ளது கண்போரை வியக்க வைத்துள்ளது. இது தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவு, என் பெயர் ஊர்பி ராய். ஆன்டி ஸ்கேட்ஸ் (Auntie...

ரொறன்ரோவில் வைத்தியர்களுக்கு இவ்வளவு தட்டுப்பாடா?

  கனடாவின் ரொறன்ரோவில் ஐந்து லட்சம் பேருக்கு குடும்ப வைத்தியர்களின் சேவை கிடைக்கப் பெறுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ குடும்ப வைத்தியர் கல்லூரியின் தலைவர் டொக்டர் மேகலா குமணன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2026ம் ஆண்டளவில்...

கனடாவில் 10 டொலர்களுக்கு விற்பனை செய்பய்படும் காணித்துண்டு?

  கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது....

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சாடிய கடற்தொழிலாளர்கள்

  சட்ட விரோத கடற்றொழில் செயல்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் பி.எஸ்.எம். சார்ள்ஸிற்கு பல மனுக்களை வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச முன்னாள் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா...

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

வயோதிபப் பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் பிரதேச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையினை பொலிஸார் நேற்று (05.03.2024) விடுத்துள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் கடந்த நவம்பர் மாதம் 07 ஆம்...