உள்ளுராட்சி மன்றத் தேர்தல்! ஆணைக்குழு – கட்சிகள் இடையில் பேச்சுவார்த்தை
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கும் கட்சிகளுக்கும் இடையில் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு...
நாட்டை துண்டாடுவதற்காக நாம் வரவில்லை!- மைத்திரிபால சிறிசேன
தாம் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டமையானது, நாட்டை துண்டாடுவதற்காக அல்ல.ஒற்றுமைப்படுத்துவதற்காகவே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்தக் கருத்தைவெளியிட்டுள்ளார்.
நாட்டின் பிரதான இரண்டு எதிர் எதிர்க்கட்சிகள் இணைந்து...
இரவுவிடுதி மோதலில் ஜனாதிபதியின் மகன் தொடர்புபட்டிருப்பதை மறைப்பதற்காக இரகசிய நடவடிக்கை!
கொழும்பில் வார இறுதியில் இடம்பெற்ற இரவுவிடுதி மோதலில் ஜனாதிபதியின் மகன் தொடர்புபட்டிருப்பதை மறைப்பதற்காக இரகசிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டு ள்ளது.
இதன் தொடர்ச்சியாக யூனியன்பிளேசில் உள்ள...
எச்ஐ.வி தொற்று இலங்கையில் அதிகரிப்பு
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்க ளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில், இந்த வருடம் எச்.ஐ.வி தொற்றுள்ள 170 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல்...
இந்தியாவினால் லச்சங்களை அள்ளிய யாழ். மாநகரசபை – வாகீசன்
பாலசுப்பிரமணியத்தின் யாழ். வருகையினால் மாநகர சபைக்கு வருமானம் சுமார் 8 லட்சம் ரூபா வருமாணம் கிடைத்துள்ளதாக மாநாகர சபை ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தென்னிந்திய கலைஞர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,...
யுத்தகால காயங்களுக்கு இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை
யுத்தத்தினால் முகத்தில் காயப்பட்டவர்கள் சமூகத்திலிருந்து மறைந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவினர், இதனால் அவ்வாறானவர்களுக்கு இலவசமாக பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவி த்துள்ளது.
இந்த சத்திர...
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 100 கணக்கான பெண்களை ஒட்டிசுட்டான் காட்டுப்பகுதியில் நிர்வாணப்படுத்தி சுட்டுக்கொல்லும் நேரடி காட்சி பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 100 கணக்கான பெண்களை ஒட்டிசுட்டான் காட்டுப்பகுதியில் நிர்வாணப்படுத்தி சுட்டுக்கொல்லும் நேரடி காட்சி பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்
குற்றத்தை ஒப்புக்கொண்ட ரம்மித் ரம்புக்வெல்லவிற்கு நீதிமன்றம் அபராதம்
முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனும் கிரிக்கட் வீரருமான ரம்மித் ரம்புக்வெல்ல நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
கவனயீனமாக வாகனத்தை செலுத்தி கொழும்பு சுதந்திர வீதியில் வாகன விபத்து ஒன்றை மேற்கொண்டதாக ரம்மித் மீது...
படைவீரர்களின் நலன்களில் அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளது
படைவீரர்களின் நலன்களில் அரசாங்கம் கூடுதல் கரிசனை கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்றுக்கொண்ட படைவீரர்களை நாட்டின் அபிவிருத்திப் பணியில் இணைத்து கொள்ளும் திட்டத்தின் முதல் கட்டமாக இன்றைய தினம் 50 ஓய்வு...
இலங்கை அணி மீதான தாக்குதல்முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை!
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத குழுவிற்கு மூளையாக செயல்பட்ட குற்றவாளி ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம்...