”சில்லி” திலங்க கைது! 25ம் திகதி வரை விளக்கமறியல்
தனி நபர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக பாடகர் ”சில்லி” திலங்கவை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாடகர் சில்லி, இந்த மாதம் 6ம் திகதி இரவு 57 வயதுடைய நபர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காகவே...
கண்டியில் ரகசிய குகை கண்டுபிடிப்பு…
கண்டி, ரஜமாவத்தையில் உள்ள கந்தே சந்தி கெப்பிட்டியாவ பிரதேசத்தில் 30 அடி ஆழமான குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கெப்பிட்டியாவ கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு நீர் விநியோக வசதிகளை வழங்குவதற்காக இங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்...
இரண்டரை கோடி பெறுமதியான கஞ்சாவுடன் யாழில் இளைஞன் கைது!
யாழ்மணற்காட்டுப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (11) 12.1 கிலோகிராம் கஞ்சாவுடன் 32வயதுடைய சந்தேகநபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
மேற்படிநபர், கஞ்சாவை கொழும்புக்கு கொண்டு செல்லும் நோக்கில் மணற்காட்டுப் பகுதியில்...
வவுனியாவின் பிரபல பெண் வைத்தியர் உட்பட இருவரிற்கு கொழும்பு பிரதான வீதியில் காத்திருந்த சோகம்…!
மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய சகோதரியின் மகள் ஒருவரும் அவர்களை ஏற்றிச் சென்ற வாகன சாரதி...
இறுதி சடங்கின்போது உயிரோடு வந்த இளைஞரால் பரபரப்பு
இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட இளைஞனின் இறுதிச் சடங்கிற்கான ஏற்படுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞன் உயிருடன் வந்துள்ள சம்பவம் ஒன்று காலி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
கடந்த 8...
நூற்றாண்டு காலமாக நேராக மிதந்து கொண்டிக்கும் அதிசய மரக்குற்றி…
அமெரிக்காவின் Oregon பகுதியில் Crater எனப்படும் மிக ஆழமான நீரேரி காணப்படுகின்றது. இங்கு கடந்த 120 வருடங்களாக ஒரு மரக்குற்றி நேரான நிலையில் மிதந்துகொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
பட்ட நிலையில் உள்ள குறித்த மரத்தின் உயரமானது...
கிம் கர்தாஷியன் ஹேப்பி. கொள்ளை போன வைர மோதிரம் சிக்கியது
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பிரபல மொடல் கிம் கர்தாஷியனிடம் கொள்ளையடிக்கப்பட்ட வைர மோதிரம் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல மொடல் அழகியான கிம் கர்தாஷியான் பாரீஸில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க...
தீவிரவாதியாக அல்ல…காதலியாக செல்ல வேண்டும். நீதிமன்றத்தில் கூறிய ரஷ்ய மாணவி
ரஷ்ய மாணவி ஒருவர் ஜிகாதி காதலனை சந்திக்க வேண்டும் என்பதற்காக சிரியா செல்ல முற்படுகையில் அந்நாட்டு ரகசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த Varvara Karaulova (20) என்ற மாணவி தத்துவவியல் படிப்பு...
முதியவருடன் ஏரியில் பாய்ந்த கார்! எமனை வென்ற நிஜ ஹீரோக்கள்
பிரித்தானியாவில் ஏரியில் மூழ்கிய காரில் இருந்து முதியவர் ஒருவரின் உயிரை 3 பேர் தைரியமாக காப்பற்றியுள்ளனர்.
Hertfordshire மாகாணத்தில் வயதான முதியவர் ஒருவர் கார் ஓட்டி வந்த போது எதிர்பாராத விதமாக அங்குள்ள ஏரி...
நோபல் பரிசை நன்கொடையாக அளித்த கொலம்பியா ஜனாதிபதி
கொலம்பிய ஜனாதிபதி மனுவெல் சாண்டோஸ், தனக்கு கிடைத்துள்ள அமைதிக்கான நோபல் பரிசுத் தொகையை, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நன்கொடையாக அளிக்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுப் படைகளுக்கும்...