புலமை பரிசில் பரிட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மொழியில் மஸ்கெலியா சென்ஜோசப் .த.ம.வி. மாணவர்கள் முதலாம், இரண்டாம் இடம்
2016 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம், இரண்டாம் இடத்தினை அட்டன் கல்வி வலயம், மஸ்கெலிய சென்ஜோசப் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பெற்றுள்ளனர்.
186 புள்ளிகளைப் பெற்று...
இலங்கை – இந்திய பிரதமர்கள் இன்று கலந்துரையாடல்
இலங்கை - இந்திய பிரதமர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.
நியூசிலாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று புதுடெல்லி சென்றடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர...
யாழ்.நகருக்குள் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை எரித்துள்ளனர்.
யாழ்.நகருக்குள் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை எரித்துள்ளனர்.
மேற்படி சம்பவம் இன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில் யாழ்.வைத்தியசாலைவீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக வீட்டின்...
சுவிஸில் ஐம்பதாயிரம் தமிழர்களுக்கு புகலிடம்! ஐரோப்பாவில் முதலிடம்
சுவிட்சர்லாந்தில் சுமார் ஐம்பதினாயிரம் தமிழர்கள் அரசியல் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஆகக்கூடிய அளவில் இலங்கைத் தமிழர்கள் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ள சுவிட்சர்லாந்து ஆகும். அங்கு...
அமெரிக்கா செல்ல இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
அமெரிக்காவில் நிரந்தர வதிவிட உரிமை (கிறீன் கார்ட்) வழங்குவதற்கு 50,000 பேரை தெரிவு செய்வதற்கு இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு வருடாந்தம் பல நாடுகளை...
சமஸ்டிக் கோரிக்கையும், எழுக தமிழும் எதற்காக? – விக்னேஸ்வரனின் விரிவான விளக்கம்
யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடத்துவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ‘சண்டே ஒப்சேவர்’ ஊடகம் மேற்கொண்ட நேர்காணல்-
கேள்வி: வடக்கு மற்றும் கிழக்கில்...
முதல்வர் ஜெயலலிதாவிற்க்கு மூளை சாவு ஏற்பட்டது அவர் கோமாநிலையில் இருப்பதும் உண்மையே வெளிநாட்டு மருத்துவர்களின் சிகிச்சையும் பலனளிக்காததை பொருட்டு...
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசத் துடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறை பாடு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம்...
உள்ளாடையில் முதல்வர் படம் : டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் கைது ( படங்கள் )
உள்ளாடையில் முதல்வர் படம் : டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் கைது ( படங்கள் )
உள்ளாடையில் முதல்வர் படம் ஒட்டியது போல, சமூக வலைதளத்தில் போட்டோவை வெளி யிட்ட காரைக்குடி கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சரவணணை...
தமிழ் மக்களின் உணர்வுகள் இனவாதமல்ல – சிவசக்தி ஆனந்தன் (பா.உ)
முதலமைச்சருக்கு எதிரான கருத்துக்கள் தனிப்பட்ட அவருக்கு மட்டுமானதன்று. அவை ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கும் எதிராகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.
‘எழுகதமிழ்’ எழுச்சிப்பேரணியினால் தென்னிலங்கை அரசியல் சமூகம்...
முல்லைத்தீவு பெரியகுளம் கிராமத்தில் 4 வீடுகள் காட்டு யானைத் தாக்குதலினால் சேதம்
ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள பெரியகுளம் கிராம சேவகர் பிரிவில் கடந்த ஒருவார காலமாக காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்து விவசாயச் செய்கைகளை தொடர்ச்சியாக அழித்து வந்த யானைகள் மக்கள் குடிமனைக்குள் புகுந்து இரவு வேளைகளில்...