மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச பெரும்போக நெற்செய்கைக்கான கூட்டம்(03) நேற்று வவுணதீவு பிரதேச செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்....
விவசாயிகளுக்கு வாக்களிக்கப்பட்ட எந்தவொரு தேவைகளையும் நிறைவேற்றித் தருவதற்கு அதிகாரிகள் தவறி விட்டதனால் வவுணதீப் பிரதேச பெரும்போகக் கூட்டம் விவசாயிகளை ஏமாற்றத்தில் தள்ளிவிட்டிருப்பதாக உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத் தலைவர்...
மஸ்கெலியா மற்றும் நல்லத்தண்ணியில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வைக் கோரியை தொழிலாளர் போராட்டம் 9ஆவது நாளாகவும் மஸ்கெலியா மற்றும் நல்லத்தண்ணிப் பகுதிகளில் 04.10.2016 அதாவது இன்றையதினமும் நடைபெற்றது.
முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டமானது மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கருகில்...
மல்வானை காணி தொடர்பில் பசில் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் அழைப்பு
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானதென கூறப்படும் மல்வானை காணி தொடர்பில் உரிமை கூற முடியாதென்றால், அதன் விற்பனை பணத்தை வழக்கிற்கு எடுக்குமாறு அரசாங்கத்தின் சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே...
ஆரையம்பதி இரட்டை கொலை சம்பவம். நீதிமன்றின் சுருக்கமுறையற்ற இறுதி தீர்ப்பு!
கடந்த 2008ஆம் ஆண்டு ஆரையம்பதி பிரதேசத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு மீதான இரு முக்கிய எதிரிகளுக்குரிய சுருக்க முறையற்ற விசாரணை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் நடைபெற்று முடிவடைந்த நிலையில் குறித்த சந்தேகநபர்கள்...
மாகாணசபை மக்களின் உடனடிப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்.
மாகாணசபை மக்களின் உடனடிப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்.
மாகாணசபை கொடியயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடிப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு
முன்னுரிமை வழங்கவேண்டுமென வடக்கு மாகாக சகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா சிக்கனகூட்டுறவுச்...
வித்தியா படுகொலை வழக்கு! மேல் நீதிமன்றத்துக்கு மாற்றம்
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கு விசாரணைகள் மேல்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது.
குறித்த வழக்கு இந்த மாத இறுதிப் பகுதியில் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிவான் வை.எம்...
குழந்தைகளை கொடூரமாக தாக்கிய தாய் கைது!
தனது இரு குழந்தைகளையும் மிகவும் கொடூரமாக தாக்கிய தாய் ஒருவர் வரகாபொல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய வரகாபொல-தொரவக்க பிரதேசத்தில் இருந்து இந்தப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
காலம் எங்களுக்கு நல்லதொரு மாற்றத்தை தரும் – பாராளுமன்ற உருப்பினர் சிறீதரன்
காலம் எங்களுக்கு நல்லதொரு மாற்றத்தை. தரும் நம்பிக்கை கொள்ளுங்கள் என பாராளுமன்ற உருப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
முழங்காவில் விளையாட்டு விழாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (2) கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முழங்காவில்...
எனது கணவனை மீட்க உதவி செய்யுங்கள் மனைவி உருக்கமான வேண்டுகோள்!! (வீடியோ,படங்கள் இணைப்பு)
எனது கணவனை மீட்க உதவி செய்யுங்கள் மனைவி உருக்கமான வேண்டுகோள்!! (வீடியோ,படங்கள் இணைப்பு)
எனது கணவனை மீட்க உதவி செய்யுங்கள் மனைவி உருக்கமான வேண்டுகோள்!! (வீடியோ,படங்கள் இணைப்பு)
நேரியகுளம் கிராமத்தில் தனது மூன்று குழந்தைகளுடன்...
வவுனியாவில் பதற்றம். நெளுக்குளம் பாடசாலை வாயிலில் பழைய மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை!
வவுனியா நெளுக்குளம் பாடசாலை வாயிலில் பழைய மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியாவில் நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இன்று (04.10.2016) காலை 8.30 மணியளவில் ஒன்றுகூடிய பழைய மாணவர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டமொன்று...