செய்திகள்

புற்றுநோயிற்கு பாரம்பரிய சிகிச்சை முறையில் சிகிச்சை பெற்றுக்கொண்ட நடிகை பரிதாபமாக பலி!

  தனக்கு ஏற்பட்ட புற்றுநோயிற்கு பாரம்பரிய சிகிச்சை முறையில் சிகிச்சை பெற்றுக்கொண்ட சீன நடிகையொருவர் உயிரிழந்துள்ளார். சீனாவை சேர்ந்த 26 வயதுடைய Xu Ting என்ற நடிகையே இவ்வாறு துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். எவ்வாறாயினும் , நோயினை கண்டறிந்த...

தியாகச் செம்மல் திலீபன் அவர்கள் எமக்காக ஆற்றிய தியாகத்தை உண்மையிலேயே சொல்லப் போனால் என் இதயமே வெடித்துவிடும் போல்...

தியாக தீபம் திலீபனின் 29 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் நல்லூரில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வருகை தந்த தாயார் ஒருவரும் திலீபனின் நினைவு நிகழ்வில் கலந்து...

இலங்கையின் ஜனநாயக அலகுகளுக்கு அமெரிக்கா உதவி

உலக நாடுகளில் பொருளாதார சமூக அபிவிருத்தியில் புதிய முக்கிய மாற்றங்கள்இடம்பெறுவது புலனாகியுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் குறிப்பிட்டுள்ளார். பொதுத்தனியார் துறை ஒத்துழைப்பு தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்...

வசந்தம் TV நிருபரிடம் சிக்கி சின்னாபின்னமான கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

  வசந்தம் TV நிருபரிடம் சிக்கி சின்னாபின்னமான கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

நல்லாட்சியிலும் திருடர்கள் உள்ளார்கள்!-அமைச்சர் தயாசிறி ஜயசேகர

தற்போதைய நல்லாட்சியிலும் திருடர்கள் அதிகம் இருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் பலர் தற்போதைய ஆட்சியில் இருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காவிட்டால்தான் ஜனாதிபதியின் கால்களில் விழுந்து...

முல்லைத்தீவு, பாலிநகர் இராணுவ முகாமை அகற்றுமாறு கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச, பாலிநகரில் இரண்டு பாடசாலைகளுக்கு எதிரே அமைந்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச...

உலகிலேயே முதன் முதலாக குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை தம்பதி

உலகில் உள்ள படைப்புகள் ஒவ்வொன்றிலும் ஏராளமான அதிசயங்கள் புதைந்துள்ளது எனக் கூறினால் அது மிகையாது. ஒரு பெண்ணின் வயிற்றில் உதையமாகும் கருவானது ஆணாக மாறுவதும் பெண்ணாக மாறுவதும் நமது கையில் கிடையாது. அதேசமயம், இந்த இருபாலினங்களையும்...

இழுவைப்படகு தொழில் மேற்கொள்வதற்கு அனுமதி தாருங்கள் அல்லது சவப்பெட்டிகளை தாருங்கள்!-சமாச தலைவர்கோரிக்கை

கிளிநொச்சி கடற்றொழிலாளர்களுக்கும் இழுவைப்படகு தொழில் மேற்கொள்வதற்கு அனுமதி தாருங்கள் அல்லது சவப்பெட்டிகளை தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இணைத் தலைவர்களை நோக்கி, கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர் ஜோசப்...

யாழில் கஞ்சா பொதியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குருநகர் பகுதி இளைஞனுக்கு மூன்று மாத கால சிறைத் தண்டனை

யாழில் கஞ்சா பொதியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குருநகர் பகுதி இளைஞனுக்கு மூன்று மாத கால சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த இளைஞன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் குருநகர் பகுதியில்...

வாழைச்சேனையில் ரயிலில் மோதுண்டு குடும்பஸ்த்தர் பலி

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று காலை ஓட்டமாவடியில் இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். டாக்டர் பதியுதீன் மாவத்தை ஓட்டமாவடி-1 சேர்ந்த...