செய்திகள்

லசந்தவின் சடலத்தை படம்பிடிப்பதற்கு பறந்து வந்த கெமரா – மயானத்தில் பரபரப்பு

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டு நடவடிக்கை தற்போது வரையில் பொரளை மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கல்கிசை நீதவான் நீதிமன்றில் வழங்கிய உத்தரவிற்கமைய இந்த சடலம் தோண்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கொழும்பு மாயானத்தில்...

அவுஸ்திரேலிய பிரஜா உரிமை உள்ளவர்களின் பெற்றோருக்கு அரிய வாய்ப்பு!

அவுஸ்திரேலிய பிரதமர் மல்ஹொம் டேர்ன்பல்லின் கூட்டமைப்பு அரசாங்கமானது தனது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெற்றோருக்கான புதிய தற்காலிக ஏற்பாதரவு விசாவை அறிமுகப்படுத்தவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பெற்றோருக்கான தற்காலிக ஏற்பாதரவு விசாவானது அவுஸ்திரேலிய...

போரால் அங்கவீனமானவர்கள் என்றுமே போராட்டத்தின் அடையாளச் சின்னங்கள்!

எங்களது போராட்டத்தை முடித்து விடலாம். தூபிகளை இடித்து விடலாம். ஆனால், போரால் அங்கவீனமானவர்கள் என்றுமே போராட்டத்தின் அடையாள சின்னங்களாக இருப்பார்கள் என வன்னி விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் ச.ரூபராஜா தெரிவித்துள்ளார். யாழ். வணிகர் கழகத்தின்...

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பான தெற்கின் அதிருப்தி!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணியானது தென்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எழுக தமிழ் தொடர்பான தமது...

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின்  சடலம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு கல்கிஸ்சை நீதவான் மொஹமட் சஹாப்தீனால் கடந்த 8...

ஜெனீவாவில் வீதி மறியலில் ஈடுபட்ட ஈழத்து இளைஞர்கள்!

புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்கள் ஜெனீவாவில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்தின் போது இளைஞர்கள் ரோம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் நடைபெற்று முடிந்த இறுதி யுத்தத்தின்போது, ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்களால் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம்...

இளைஞனுக்கு மேலே ஏறிய கனரக வாகனம் – சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்

தெல்தோட்டை - கண்டி வீதியில் ஹிதகல எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை கண்டி வீதியில் ஹிதகல பகுதியில்...

மஹிந்த ராஜபக்சவின்நெருக்கமானவர்களின் சொத்துக்கள் பறிமுதல்

ராஜபக்ச ஆட்சியின் போது சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த சொத்துக்கள், ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவு மற்றும் அவர்களின் நம்பகத்தன்மையை பெற்றுக் கொண்ட சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனொரு கட்டமாக 'Entrust Group of...

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபட 10 நாட்கள் அனுமதி!

பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 10ம் திகதி வரை காலை 9 மணி தொடக்கம் 3 மணிவரை பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியும் என...

விமானநிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்பு கடமையில்…

விமானநிலைய வளாகத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்துகடமைகளில் ஈடுபட குற்றப்புலனாய்வு விசாரணை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றங்கள் புரிந்தவர்கள் இரகசியமாகவெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்...