யாழில் தனியார் வங்கியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பலரை ஏமாற்றிய மர்ம ஆசாமி!
யாழ்.மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக் கொண்ட மர்ம ஆசாமி, மேற்படி தனியார் வங்கியுடன் எவ்விதமான தொடர்பும் இல்லாதவர் என குறித்த தனியார்...
உயர்பாதுகாப்பு வலய எல்லையை ஒரு கிலோ மீற்றர் தூரம் பின்னகர்த்தும் இராணுவத்தினர்!
வலி.வடக்கில் ஒரு தொகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து உயர்பாதுகாப்பு வலைய எல்லையினை சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் பின்னகர்த்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள இராணுவத்தின் ஹொட்டல்...
ஜனாதிபதி – ரணில் அம்பாறை விஜயத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையிலான...
யாழ் பொது நூலகத்தில் நிர்மாணிக்கப்படும் டாக்டர் அப்துல் கலாம் உருவச்சிலை
டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மீது யாழ்ப்பாண மக்கள் கொண்டிருந்த அன்புக்கும், மரியாதைக்கும் அடையாளமாக யாழ். பொது நூலகத்தில் அவருடைய உருவச்சிலை விரைவில் அமைக்கப்படும் என யாழ்.இந்திய துணை தூதுவர் என்.நட்ராஜ் தெரிவித்திருக்கின்றார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசு...
மொரட்டுவை -சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து – சப்புகஸ்கந்தையில் தீ விபத்து
மொரட்டுவை-சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பில் தீவிபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று முற்பகல் வேளையிலேயே இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயானது தற்போது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை...
கிளி – முல்லை மாவட்டங்களின் முன்பள்ளி ஆசிரியைகள் விடயம் பற்றி சிந்திக்க வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தால் நடாத்தப்பட்டு வரும் முன்பள்ளி ஆசிரியைகளை மாகாண சபையுடன் இணைக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.
தங்களை வடமகாண சபையின் கீழ் கொண்டு வருவது கவலையளிப்பதாக குறித்த...
வெளிநாட்டுப் யுவதி ஒருவரின் பணப்பை காணாமல் போயுள்ளது
வெளிநாட்டு யுவதி ஒருவரின் பணப்பை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரேசா டிசாகே என்ற யுவதியே தனது பணப்பையினை பறிக் கொடுத்துள்ளார். செக் குடியரசைச் சேர்ந்த குறித்த யுவதி தனது கல்வி நடவடிக்கைக்காக இங்கு வந்து...
சபாநாயகர் சாம்பியா பயணம்
அனைத்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய சாம்பியா நாட்டை நோக்கி பயணமாகியுள்ளார்.
சாம்பியாவின் லுலகா நகரில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தொடரானது 167வது கூட்டத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க 167...
ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு கொழும்பில் ஆரம்பம்
ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு நிதியமைச்சர் ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு கொழும்பில் ஆரம்பம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் பெம்பெக் சுசன்டோனோ ஆகியோர் தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை சினமன் லேக்சைட்...
வித்தியா படுகொலை! நேரில் கண்ட சாட்சியங்களால் பரபரப்பு, விரைவில் மேல் நீதிமன்றத்தில்
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளனர்.
மேலும், மிக விரைவில் சாட்சியம் மன்றில் பதிவு...