துணி துவைக்கும் இயந்திரத்தில் தவறி விழுந்த 2 வயது குழந்தை!! பரபரப்பு காட்சி!
கர்நாடக மாநிலத்தில் துணி துவைக்கும் எந்திரத்தில் 2 வயது குழந்தை சிக்கி தவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாற்காலி மீது ஏறி 2 வயது குழந்தை விளையாடி கொண்டிருந்த போது அருகில் இருந்த துணி...
இந்திய அதிகாரிகள் குழுவால் பரபரப்பாகியது பலாலி விமான நிலையம்
பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து இந்திய அதிகாரிகள் குழு நேற்று நேரில் ஆய்வு நடத்தியுள்ளது.
தென்னிந்தியாவுடனான விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் பலாலி விமான ஓடுதளத்தை விஸ்தரிப்பது தொடர்பிலேயே இந்தக்...
கிளிநொச்சியில் விபத்து: சுற்றுலாவிற்கு வந்த முதியவர் ஒருவர் பலி
கிளிநொச்சி கரடிப்போக்கில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மின்சார சபை வாகனமும் தென்னிலங்கையில் இருந்து சுற்றுலாவுக்கு வந்த வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து...
விவசாயிகள் உரம் பெறுவதற்கு நிதி வழங்கப்படும் – விவசாய திணைக்களம்
விவசாயிகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதிக்கு முன்பாக உரம் பெற்றுக்கொள்வதற்காக நிதி வழங்கப்படும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய அனைத்து வங்கிகளுக்கும் இன்றைய தினம் நிதி அனுப்பி வைக்கப்படுமென விவசாய...
அகதிகளின் உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கை, அவுஸ்திரேலியாவிடம் வலியுறுத்து
சர்வதேச நியமங்களின் அடிப்படையில் குடிபெயர்வாளர்களின் மனித உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கை, அவுஸ்திரேலியாவை வலியுறுத்தியுள்ளது.
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மீளாய்வு அமர்வின்போதே இந்த வலியுறுத்தலை இலங்கை குழு விடுத்துள்ளது.
அகதிகள், குடிபெயர்வாளர்கள் மற்றும் அவர்கள் மத்தியில்...
பொலிஸ் சீருடையில் மாற்றம் கொண்டுவர அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆர்வம்!
பொதுமக்களின் அபிமானத்தையும் நல்லுறவையும் பெற்றுக்கொள்ளும் வகையில் தற்போதுள்ள பொலிஸ் சீருடையில் மாற்றமொன்றைக் கொண்டுவரவேண்டுமென சட்டம், ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்.
அமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நேற்று...
தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமைக்கு எதிரான வழக்கின் விசாரணை விரைவில் நடைபெறும்
இலங்கையின் சுதந்திரத்தினத்தன்று தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைமீறல் மனுவை, உயர்நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
களனி பிரதேசத்தை சேர்ந்த மூவர் இந்த மனுவை...
தெமட்டகொட சமிந்த மீதான துப்பாக்கிப் பிரயோகத்துக்கு உளவு பார்த்த ஜீப் சிக்கியது – உ ரிமையாளர் தலைமறைவு
தெமட்டகொட சமிந்த மீதான துப்பாக்கி பிரயோகத்துக்கு உளவு பார்த்த ஜீப் வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான தெமட்டகொட சமிந்த மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதற்கு முன் அவரது...
அதிவேக வீதியில் வாகனங்களை செலுத்த நிரந்தர அனுமதிப்பத்திரம்
அதிவேக வீதியில் வாகனத்தை செலுத்துவதற்காக தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக நிரந்தர அனுமதிப்பத்திரம் பெற்றுக்கெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த நிரந்தர அனுமதிப்பத்திரம்...
கொழும்பில் கடும் வாகன நெரிசல்
கொழும்பில் இன்று காலை முதல் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் பொரளை, பொரளை சுற்றுவட்டம், மருதானை, ஆமர் வீதி, பேஸ்லைன் வீதி, லிப்டன் சுற்றுவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான...