சரத்பொன்சேகாவின் கருத்து உண்மைகளை புட்டு வைக்கும் வாக்குமூலம் – மனோ கணேசன்
அமைச்சர் சரத் பொன்சேகாவின் இன்றைய கருத்து பகிர்வுகள் ஒரு ஆரம்பம் மட்டும்தான். இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதுப்புது உண்மைகள், திடுக்கிடும் காட்சிகள் இன்னமும் பல வரவுள்ளன என நான் நினைக்கின்றேன்.
இது ஒரு சிறு...
3 மாதங்களில் திருடர்கள் வெளிப்படுத்தப்படுவார்கள் – சிறந்த சட்டத்தரணிகளை தயார்ப்படுத்துங்கள் – பிரதமர்
மூன்று மாதங்களில் திருடர்கள் அனைவரும் வெளிப்படுத்தப்படுவார்கள். எனவே சிறந்த சட்டத்தரணிகளை தயார்ப்படுத்தி வழக்குகளுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30க்கு பாராளுமன்றம் பிரதி...
லண்டனில் பனிப்புகார் – பஸ் மோதி தமிழ்ப் பெண் பரிதாபமாக பலி
லண்டன் மிச்சம் பகுதியில் காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தமிழ் பெண்மணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த சுகந்தி என்ற பெண்மணி நடுத்தர வயதைக் கொண்டவர் எனவும், மூன்று பிள்ளைகளின் தாயார் எனவும், இவர் அண்மையிலேயே ஜேர்மனியிலிருந்து லண்டனுக்கு...
மஹிந்தவின் பாதுகாவலர்கள் ஊடகங்களுக்கு கதவடைப்பு
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச காலியில் இன்று கலந்து கொண்ட நிகழ்வொன்றில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.
காலியில் உள்ள ரத்கம பிரதேச சிங்கள ஊடகவியலாளர் ஒருவரின் பேத்தியின் திருமண...
புலிகளின் தலைவர் 1989இல் மரணித்தார் – அனந்தி
எங்களுடைய வரலாற்றில் 1989 இலிருந்தே விடுதலைப் புலிகளின் தலைவர் மரணித்துக் கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். இந்திய இராணுவத்தின் காலத்திலிருந்தே அவர் மரணித்துக் கொண்டுதான் இருக்கின்றார்.
தங்களுக்கு தேவையான காலப்பகுதிகளில் அவருக்கு உயிரோட்டம் கொடுப்பதையும் தேவையற்ற...
மட்டக்களப்பு மாணவி புதிய கண்டுபிடிப்பு
மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி எலிகளை வேட்டையாடும் புதிய இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார்.
என்சளிட்டா என்ற குறித்த சிறுமி ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து அதன்...
வெள்ளைக்கொடி விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் இந்த குற்றச்சாட்டில் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார்– கெஹெலிய
வெள்ளைக்கொடி விவகாரத்தில் உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் இந்த குற்றச்சாட்டில் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார் என பாராளுமன்ற உறுப்பினரும், அப்போதைய பாதுகாப்பு தரப்பு பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பிரபாகரன் கொல்லப்பட்டமை...
கொட்டகலையில் வாகன விபத்து
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை புதிய சுரங்கப்பாதைக்கும் கொட்டகலை பால் சேகரிப்பு நிலையத்திற்கும் இடையில் பிரதான வீதியில் 11.03.2016 அன்று மாலை 6.30...
தங்கொட்டுவயில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் மீட்பு – சீ.ஐ.டி விசாரணை தீவிரம்
தங்கொட்டுவயில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் மீட்பு - சீ.ஐ.டி விசாரணை தீவிரம்
சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கொட்டுவ...
பெண் விமானிகளுக்கும் 4 ஆண்டுகளுக்கு தாய்மையடையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய போர் விமானங்களில் விமானிகளாக பணியாற்ற பயிற்சி பெற்று வரும் 3 பெண் விமானிகளுக்கும் 4 ஆண்டுகளுக்கு தாய்மையடையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போர் விமானங்களை இயக்க பெண் போர் விமானிகளுக்கு தற்போது பயிற்சி...