நாடாளுமன்றை அரசியல் அமைப்புப் பேரவையாக மாற்றும் யோசனைக்கு சுதந்திரக் கட்சி இணக்கம்
நாடாளுமன்றை அரசியல் அமைப்புப் பேரiவாயக மாற்றும் யோசனையை ஏற்றுக் கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இந்த மாதம் 9ம் திகதி அரசாங்கம் நாடாளுமன்றை அரசியல் அமைப்புப் பேரவையாக மாற்றும் யோசனையை முன்வைக்க உள்ளது.
நேற்றைய...
லெசில் டி சில்வா பதவியிலிருந்து நீக்கப்படவில்லை!– ஜனாதிபதி செயலாளர்
பாரிய நிதி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து லெசில் டி சில்வா நீக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அயகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர்...
நம்பிக்கையை ஏற்படுத்தும் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்!
நாட்டில் புரையோடிப் போயிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை காண்பது தொடர்பாக அவ்வப்போது நம்பிக்கைதரும் சமிக்ஞைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அரசாங்கம் எவ்வாறான தீர்வுத் திட்டத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் என்பது தொடர்பில்...
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மோசடி: சாத்திரக்காரி மரியா டூவல்!!
கனடா அமெரிக்கா ஐரோப்பா என உலகின் பல நாடுகளையும் ஒரு நூதன மோசடி வலைக்குள் வீழ்த்தியிருக்கும் சாத்திர, ஜோதிட மோசடியே மரியா டூவல்.
200 மில்லியன் டொலர்களிற்கு மேல் சுறையாடிய மரியா டூவல் என்ற...
உள்ளுராட்சி தேர்தலை நடத்த முடியாவிட்டால் அது குறித்து தேர்தல் ஆணைக்குழு விளக்கம் அளிக்க வேண்டும்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாவிட்டால் அது குறித்து தேர்தல் ஆணைக்குழு விளக்கம் அளிக்க வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் எதற்காக தேர்தலை நடத்த...
கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்! ரவிராஜ் கொலையை நேரில் கண்டவர் நீதிமன்றில் சாட்சியம்
பொரளை, கனத்தை சந்திக்கு அருகே உள்ள குறுக்கு வீதியொன்றிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கபில நிற ஜீப்வண்டி மீது, வீதியோரத்தில் இருந்த ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்...
மஹிந்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதா? மத்திய குழு தீர்மானிக்கும் என்கிறது சுதந்திரக்கட்சி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எமது தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவறாக விமர்சித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கட்சியின் மத்திய குழு தீர்மானிக்கும். கட்சியில் உள்ள அனைவருக்கும் தீர்மானம் பொதுவானது...
பிரசன்ன ரணதுங்க தனது அரசியல் எதிர்காலம் குறித்து 6ம் திகதி அறிவிப்பார்!
நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தனது அரசியல் எதிர்காலம் பற்றி எதிர்வரும் 6ம் திகதி அறிவிக்கவுள்ளார்.
மினுவன்கொட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளராக பிரசன்ன ரணதுங்க கடமையாற்றியிருந்தார்.
அண்மையில் கட்சியில் செய்யப்பட்ட மறுசீரமைப்புக்களுக்கு அமைய...
ஆட்டோ சாரதிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!
முச்சக்கரவண்டிகளுக்கு பாதுகாப்பு ஆசனப் பட்டியை அறிமுகப்படுத்தல், தலைக்கவசங்களுக்கென புதிய தரம் அறிமுகப்படுத்தல் உட்பட வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பில் புதிய பரிந்துரைகள் வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால், போக்குவரத்து அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு...
விமான நிலைய அபிவிருத்தியை எதிர்க்கவில்லை! முதலில் மீள்குடியேற்றத்தையே வலியுறுத்துகிறோம்! சீ.வி
பலாலி விமான நிலைய அபிவிருத்தியை நிறுத்துமாறோ அல்லது மட்டுப்படுத்துமாறோ கேட்கவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களை மீளக்குடியமர்த்திய பின்னர் சகலவிதமான அபிவிருத்திகளையும் முன்னெடுக்குமாறே தான் கோரிக்கை விடுத்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில்...