சபாநாயகருக்கு மரண அச்சுறுத்தல்
நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த சம்பவத்தின் பின்னர் தனக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்திற்குள் தம்மை சுயாதீமான அணியாக ஏற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்தவாறு சபை நடுவில் நேற்று...
அமைச்சர்களுக்கு 90 இலட்சம் பெறுமதியான வாகனங்கள்
பாராளுமன்ற அமைச்சர்களுக்கு கட்டண சலுகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஊடக அமைச்சர் கயந்த கருனாதிலக அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வாகன கொள்வனவிற்காக அமைச்சரவை...
விஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்: விமல்
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச...
அம்பாந்தோட்டை கப்பல் தளத்தில் சீனா
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளம் ஒன்றை அமைப்பதற்கு சீனா முன்வந்திருப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்களைப் பழுதுபார்க்கும் தளம் ஒன்றில்...
ராஜபக்ஷவின் இனவாதத்திற்கு அஞ்சாது அரசியல் தீர்வை வழங்கவேண்டும் அரசு: சண்.குகவரதன்
மஹிந்த ராஜபக்ஷவினதும் அவரது கூட்டத்தினரினதும் இனவாதத்திற்கு அஞ்சாது தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை அரசு வழங்க வேண்டும் என மேல்மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்...
மூழ்கிய படகின் நுனியில் தவித்துக்கொண்டிருந்த அகதி
மூழ்கிய படகின் நுனியில் நின்றபடி நடுக்கடலில் தவித்துகொண்டிருந்த அகதியை கடற்படையினர் உலங்குவானூர்தி மூலம் மீட்டனர்.
துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவிகளுக்கு செல்வதற்காக கடந்த திங்களன்று 34 அகதிகள் படகில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில்...
அஜித்தின் மாஸ் வசனங்கள் இப்படி தான் உருவாகின்றதாம்-ஸ்பெஷல் தகவல்
அஜித் படங்களில் எப்போது மாஸ் வசனங்களுக்கு பஞ்சமே இருக்காது. அஜித் ‘அது’ என்று இரண்டு எழுத்தில் சொன்னாலும் திரையரங்கில் விசில் பறக்கும்.
அந்த வகையில் வீரம், வேதாளம் என அஜித்துடன் இணைந்து இரண்டு ஹிட்...
தல அடுத்த முதலமைச்சரா? என்னைய நிம்மதிய இருக்க விடுங்க- சித்தார்த் கலக்கல்
சித்தார்த் நடிப்பில் இந்த வாரம் ஜில் ஜங் ஜக் படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை புதிய வடிவில் சித்தார்த் ப்ரோமோஷன் செய்துள்ளார்.
இதற்கான ஒரு வீடியோவை உருவாக்கிய படக்குழுவினர்கள், ஒரு சிறுவன் சித்தார்த்திடன் கமர்ஷியல்...
புலி இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு என் மனம் மிகவும் பாதித்தது- டி.ஆர் உருக்கம்(வீடியோ)
தமிழ் சினிமாவில் பல கலைகளை அறிந்த கலைஞர் டி.ஆர். இவர் இளைய தளபதி விஜய் நடித்த புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியவை நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இவர் நேற்று போக்கிரி...
காதலிக்கு இதயத்தை விட உயர்ந்த ஒன்றை கொடுத்த காதலன்
கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் வருங்கால மனைவிக்காக தனது சிறுநீரகத்தை ஒன்றை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் சாஸ்கடூன் நகரை சேர்ந்தவர்கள் கிரிஸ்டியன் வில்லென்பொர்க் (Christian Willenborg) மற்றும் எரீன் டொலெஃப்சன்...