எழுத்தாளரின் கருத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு
உலகம் முழுவதும் ஆண்கள் பெண்களை கற்பழிக்கும் செயலுக்கு தண்டனை விதிக்காமல் அதனை சட்டபூர்வமார்வமாக அனுமதிக்க வேண்டும் என பிரபல எழுத்தாளர் ஒருவரின் கோரிக்கைக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.அமெரிக்க நாட்டை சேர்ந்த எழுத்தாளரான Daryush...
மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன்
திருமண பந்தத்தில் இணைந்தவுடன் வாழ்க்கை நடத்துவதற்கு அன்பும், விட்டுக்கொடுத்தலும் போதாது, அதிகம் பணம் தான் தேவை என நினைக்கும் கணவன்மார்களால் வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள் ஏராளம்.வரதட்சணை கொடுமை என்ற பெயரில், அடி உதை...
குட்டி வெள்ளை மாளிகையாக “Air Force One” விமானம்
அமெரிக்க ஜனாதிபதிக்காக புதிய இரண்டு Air Force One விமானங்களை வடிவமைக்க பென்டகன் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் வேலைகள் படுதீவிரமாக நடந்து வருகிறது.அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமா உலக சுற்றுப்பயணத்திற்காக பிரத்யேகமான Air...
தலிபான்கள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இருந்து தப்பிய இளவரசர் ஹரி
பிரித்தானிய இளவரசர் ஹரி, தலிபான் தீவிரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளார் என்று அவருடைய முன்னால் நண்பர் வெளியிட்டுள்ள புத்தகத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரித்தானிய இராணுவத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி...
காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று வவுனியாவில் ஒன்று கூடி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நியாயம் வழங்கப்படும் என்று...
மட்டக்களப்பு நகரில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையின் 68வது தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் தமக்கு நீதி வழங்க வேண்டும் எனக்கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணாமல்போனவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.
தாயக மக்கள் மறுமலர்ச்சி...
சுதந்திர தினமான இன்று மன்னாரில் காணாமல் போனவர்களின் உறவுகளின் கண்டன ஊர்வலம்
இலங்கையில் 68 ஆவது சுதந்திர தினமான இன்று காணாமல் போன உறவினர்களை கண்டுபிடித்து தரக்கோரியும், விசாரனைகள் எதுவும் இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் இன்று மன்னாரில் கண்டன...
இருளில் மூழ்கியுள்ளது மன்னார் பெரியகடை கிராமம்
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய கடை கிராமத்தில் தெரு மின் விளக்குகள் இன்மையினால் குறித்த கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு அச்ச நிலைக்கும் முகம் கொடுத்து வருவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
பெரிய...
இணையத்தளம் ஒன்றை இலங்கையில் தடை செய்யக் கோருகிறது மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம்
தமக்கு எதிரான கருத்துக்களை பரப்பிவரும் ஆங்கில இணையத்தளம் ஒன்றை தடைசெய்யுமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சம்மேளனம், ஏற்கனவே பொலிஸ் மா அதிபரிடமும் இணைய குற்றப்பிரிவிடமும் முறைப்பாடுகளை செய்துள்ளதாக...
அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ரஷ்ய ராணுவம்
அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் ராணுவத்தை விட ரஷ்யாவின் ராணுவம் பலம் பொருந்தியதாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.ஐக்கிய அமெரிக்காவின் ராணுவப்படைகள் தொடர்பாக RAND கார்ப்ரேசன் நிறுவனம் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது.
கடந்த 2014 மற்றும்...