செய்திகள்

“யுத்தம், அரசியல், மதப் பிரச்சினைகளால் இலங்கையிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறியுள்ள அனைத்து இலங்கைப் பிரஜைகளும் மீண்டும் நாட்டுக்குத் திரும்பவேண்டும்”

  "யுத்தம், அரசியல், மதப் பிரச்சினைகளால் இலங்கையிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறியுள்ள அனைத்து இலங்கைப் பிரஜைகளும் மீண்டும் நாட்டுக்குத் திரும்பவேண்டும்'' என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டைப்...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி, மாற்றத்தைக் கொண்டுவரும் பத்திரத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ...

  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி, அந்த அதிகாரத்தை நாடாளுமன்றம், நீதிமன்றம், சுயாதீன ஆணைக்குழுக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் பத்திரத்தையும், தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவரும் பத்திரத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை அமைச்சரவையில்...

வரலாற்றுசிறப்பு மிக்க வட்டுவாகல் நந்திக்கடல் பாலம் சேதமடைந்துள்ளது. ரவிகரனிடம் மக்கள் முறைப்பாடு!

  கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை வெள்ளத்தினால் வட்டுவாகல் பாலம் சேதமடைந்துள்ளது. நீர்வரத்து கூடுதலாக வந்து பாய்ந்து கொண்டிருப்பதால் சேதமடைதல் இன்னும் அதிகமாகலாம் என நேரில் பார்வையிட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா...

வவுனியா விவசாயக் கல்லூரியில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 9 வது வருடம் நினைவு கூரப்பட்டது.

  வவுனியா விவசாயக் கல்லூரியில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 9 வது வருடம் நினைவு கூரப்பட்டது.   கடந்த 18-11-2006 ஆம் ஆண்டு யுத்தகாலத்தில் வவுனியா விவசாய கல்லூரி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 9வது...

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதற்கு சுதந்திரக் கட்சி இணக்கம்

நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்யும் யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகரத்தை ரத்து செய்யும் நோக்கில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை அறிமுகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக்...

வரவு செலவுத்திட்டத்தில் வசதிபடைத்தவர்களுக்கு வரி அதிகரிப்பு! பொருட்கள் மீதான வரிகுறைப்பு

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வசதிபடைத்தவர்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படவுள்ளன. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு நெருக்கமான தரப்புகளிலிருந்து இது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. வசதி படைத்த செல்வந்தர்கள் இதுவரை காலமும் அரசாங்கத்துக்குச்...

அலரிமாளிகைக்கு தனிவாகனத்தில் வரவேண்டாம்! அரச அதிகாரிகளுக்கு பிரதமர் கண்டிப்பான உத்தரவு

அலரி மாளிகை வைபவங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு வருகை தரும் அரச அதிகாரிகள் தனி வாகனங்களில் வரக்கூடாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த வாரம் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடல்...

கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது அவன்ட்கார்ட்! 4 நாட்களில் 8 கோடி ரூபா வருமானம்

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் நான்கு நாட்களில் எட்டு கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின, அண்மையில் அவன்ட்கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைத்திருந்தார். தேசியப் பாதுகாப்பிற்கு...

நாடாளுமன்ற செயற்குழுக்களின் தலைமைப் பதவி பின்வரிசை உறுப்பினர்களுக்கு

நாடாளுமன்ற செயற்குழுக்களின் தலைமைப் பதவி பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றில் புதிதாக நிறுவப்பட உள்ள செயற்குழுக்களின் தலைமைப் பதவி வெற்றிடங்கள் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டுமென பிரதமர்...

கௌரவ திரு.சுமந்திரன் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மறுமொழி !!! இனப்படுகொலையும் நாமும்

  எனது அன்பிற்குரிய மாணவன் சுமந்திரன் அவர்கள் பல குற்றச் சாட்டுகளை அண்மைக் காலமாக முன்வைத்து வந்துள்ளார். அவை அனைத்திற்கும் பதில் கூற வேண்டிய காலம் கனிந்துள்ளது. முதலில் அவர் இனப்படுகொலைபற்றிய வடமாகாண சபைத்...