மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பிலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும்...
மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பிலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும் ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று இடம் பெற்றது.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில்...
தெனியாய அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு
தெனியாய அகுரஸ்ஸ பிரதான வீதியின் பிட்டபெத்தர தென்னபிட்ட என்ற இடத்தில் முற்பகல் நடந்த விபத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்
மாத்தளை தெனியாய அக்குரஸ்ஸ பகுதியில் 17.11.2015 அன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உக்ரைன் நாட்டைச்...
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்தேசியகூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்தேசியகூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கிழக்குமாகண தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கிழக்குமாகண தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி
//
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கிழக்குமாகண தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தினப்புயல் இணையத்தளத்திற்கு...
இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம்- இலங்கைக்கான யப்பானிய தூதுவரிடம் ரவூப் ஹக்கீம்-
இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியமானது என்று ஸ்ரீலங்க முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இலங்கைக்கான யப்பானிய தூதுவர் சுகனுமா கொனிச்சியுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை ஐ.நா...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும்:-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முiறைமயை ரத்து செய்வது குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனமொன்று தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம்...
வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் சிலரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம்
வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் சிலரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசாங்க உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 20ம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்ட யோசனை சமர்ப்பிக்கப்பட...
ஒரு தொகுதி விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு – எம்.ஏ.சுமந்திரன்:
ஒரு தொகுதி தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு விரைவில் புனர்வாழ்வு அளிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலி சந்தேக...
அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சருக்கு பிரதமர் கடும் எச்சரிக்கை:-
அவன்ட் கார்ட் சம்பவம் n;தாடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் அலரி மாளிகைக்கு நீதி அமைச்சரை அழைத்து பிரதமர் நீண்ட நேரம் அவன்ட்...
யுத்தகுற்றங்கள் தொடர்பான உத்தேச நீதிப் பொறிமுறை உள்நாட்டு சட்டங்களிற்கு அமைவானதாக காணப்பட வேண்டும்:
யுத்தகுற்றங்கள் தொடர்பான இலங்கையின் உத்தேச நீதிப் பொறிமுறை உள்நாட்டு சட்டங்களிற்கு அமைவானதாக காணப்பட வேண்டும் என இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவின் புதிய தலைவர் தீபிஹஉடகம தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜெனீவாவ விடயங்கள்...