செய்திகள்

அரசியல் சாசனத்திற்கு அமைவான வகையிலேயே விசாரணைப் பொறிமுறைமை அமையும் – ஜனாதிபதி

நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவான வகையிலேயே அனைத்து விசாரணைப் பொறிமுறைமைகளும் அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தக் குற்ற செயல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பிலான அனைத்து நீதிமன்ற விசாரணைகளும்...

13ம் திருத்தச்சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்க இலங்கை இணக்கம்

13ம் திருத்தச்சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில் 13ம்...

தென்னாபிரிக்கா – கம்போடிய அனுபவங்களை இலங்கையின் விசாரணை பொறிமுறைக்கு பயன்படுத்துமாறு கோரிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் உட்பட முக்கிய தலைவர்கள் சிலரிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதமொன்றில் தென்னாபிரிக்கா ,மற்றும் கம்போடியா போன்ற நாடுகளின் அனுபவங்களை...

நல்லிணக்கத்தை ஏற்படுத்த அதிகாரப் பகிர்வு மிக முக்கியமானது – இந்தியா

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதிகாரப் பகிர்வு மிக முக்கியமானது என இந்தியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு நடத்தப்பட்ட விவாதங்களின் போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....

ஐநா தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமானது: தர்மலிங்கம் சித்தார்த்தன்:-

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான பொறிமுறை குறித்த ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்...

யாழ்.இந்து மாணவன் வெட்டு காயத்துடன் மீட்பு

யாழ்.இந்து கல்லூரி மாணவன் ஒருவர் கல்லூரிக்கு அருகில் உள்ள ஆட்களற்ற வீடொன்றில் இருந்து கை மணிக்கட்டில் வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கச்சேரி நல்லூர் வீதியை சேர்ந்த தமிழகன் நிருஜன்...

வீட்டுத்திட்டத்திற்காய் செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் பாலியல் இலஞ்சம் கேட்பதாக பெண்கள் ஆவேசம்

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோருவதாக அப் பகுதி பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட கணவன்மாரை இழந்த பெண்களை பாலியல் ரீதியாக...

தமிழர்கள் மீதான அமெரிக்காவின் கடைக்கண் பார்வையின் இரகசியம் என்ன?

இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் பலமாக இருக்கின்றன. இருந்தாலும் அமெரிக்கா செய்கின்ற பணியில் நாங்கள் ஒரு இடைத்தரகர். அமெரிக்காவின் முதல்விருப்பு உள்ளக விசாரணையாக இருந்தது. எனினும் அமெரிக்காவுடன் இணைந்த இதர மூன்று நாடுகளின்...

கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் மறுசீரமைக்கப்பட வேண்டும்: ஹாபிஸ் நஸீர்

கிழக்கு மாகாண அதிகார எல்லைக்குள் இருக்கும் உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள், செயலாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நேற்று இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபை கூட்ட மண்டபத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது. உள்ளூராட்சி...

உழவனூரில் சனசமூக நிலையத்துக்கான அடிக்கல் நாட்டல்

கிளிநொச்சி கண்டாவளை உழவனூர் தம்பிராசா சனசமூக நிலைய சிறுவர் சேமிப்புக்குழு பரிசளிப்பு நிகழ்வும் சனசமூக நிலைய கட்டட அடிக்கல் நாட்டு விழாவும் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் கிளிநொச்சி பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன்,...