கனடா குடியுரிமைச் சட்டம் தமிழர்களைப் பாதிக்குமா?: விளக்குகிறார் ஹரி ஆனந்தசங்கரி
தமிழ் மக்களுக்கு பல சேவைகளை செய்து கொண்டு இருக்கின்றேன். இளைஞர்களுக்கு விழிப்பூட்டல் செயற்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டு வருவதாக கனடா தேர்தலில் பாராளுமன்ற வேட்பாளாராக போட்டியிடும் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து 2008,2009 ஆண்டு...
சிறுவர்களின் எதிர்கால அபிவிருத்திக்காக வரவு செலவுத்திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்
வடகிழக்கில் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படவேண்மென கோரிக்கை விடுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் புதிய வரவு செலவுத்திட்டத்தில்...
குறுகிய எண்ணங்கள் உடையவர்களே வெளிநாட்டு நீதவான்களை நிராகரிப்பார்கள்: சட்டத்தரணி லக்ஸான் டயஸ்
குறுகிய எண்ணங்களை உடையவர்களே வெளிநாட்டு நீதவான்களை நிராகரிப்பார்கள் என மனித உரிமை செயற்பட்டாளரும் சட்டத்தரணியுமான லக்ஸான் டயஸ் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நீதவான்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் எவ்வித தவறும் கிடையாது.
வெளிநாட்டு நீதவான்கள் அமெரிக்காவின் சொல்படித்தான் நடப்பார்கள்...
எதிர்கட்சி தலைவர் நல்லூரிற்கு சென்று வழிபாடு
எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் இன்றைய தினம் காலை நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
தொடர்ந்து தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் ஆகியவற்றுக்கும் அண்மையில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளுக்கும்...
இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் மீண்டும் உண்ணாவிரதம்
தமிழ்நாடு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் பத்துப் பேர் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு சிறப்பு பொலிசாரும் (கியூ பிராஞ்ச்), அரசும் தங்களை விடுதலை செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே...
அரசியல் அமைப்பு சபையில் இருந்து விஜித ஹேரத் விலக்கப்படவேண்டும்: கம்மன்பில
அரசியல் அமைப்பு சபையில் இருந்து ஜேவிபியின் பிரச்சார செயலர் விஜித ஹேரத்தை நீக்குவதற்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதாக பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அந்தக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த எச்சரிக்கையை கொழும்பில்...
இறுதிக்கட்டப் போரின் போர்க்குற்றங்கள் குறித்த தகவல்கள்! ராணுவச்சிப்பாய் ஒப்புதல் வாக்குமூலம்
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற, இதுவரை வெளிவராத போர்க்குற்றங்கள் குறித்து ராணுவச்சிப்பாய் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள...
அரசாங்கத்திற்குள் எனது சகாக்கள்: மகிந்த ராஜபக்ச
0 வருடங்களாக தன்னிடம் இருந்து தனக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியவர்கள் தற்போது மைத்திரி மற்றும் ரணிலை சூழ்ந்து கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இவர்கள், மைத்திரியையும் ரணிலை நன்றாக ஏமாற்றி வருவதாகவும் தன்னை...
தீர்மானத்தை வலுவிழக்கச் செய்ய சமந்தா பவரின் காலைப் பிடித்தார் மங்கள?
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னர், நியூயோர்க்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்தப்பின் போது,...
சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்! ஐ.நா சபையில் கூட்டமைப்பின் பத்திரிகையாளர் மாநாடு
இலங்கையின் இணக்கப்பாட்டோடு நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானமானது மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர்...