சேயா கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான மாணவர் விடுதலை
கொட்டாதெனிய சேயா செவ்தமனி என்ற சிறுமி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மினுவன்கொட நீதவான் குறித்த மாணவரை விடுதலை செய்யுமாறு இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.
போதியளவு சாட்சியங்கள் இன்றி...
வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர் தெரிவு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்
வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக சிவக்கொழுந்து அகிலதாசை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நியமித்திருப்பது இயற்கைநீதிக்கு முரணான செயல் எனவும், மக்கள் வழங்கியஆணைக்கு மதிப்பளிக்காது செயற்படுவதாகவும் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும்...
ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் கருத்துக்கு மெக்ஸ்வல் பரணகம அதிருப்தி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்னின் கருத்துக்கு, காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதவான் மெக்ஸ்வல் பரணகம கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
காணாமல் போனவர்கள்...
எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் ஐயா அவர்கள் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு முதற் தடவையாக வருகை தந்து தந்தை செல்வா...
எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் ஐயா அவர்கள் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு முதற் தடவையாக வருகை தந்து தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் மலரஞ்சலி செலுத்தி நேரம்
மாணவனுக்காக முறைப்பாடு
கம்பஹா கொட்டதெனியாவ பிரதேசத்தில், ஐந்து வயது சிறுமி சேயா சந்தவமி படுகொலையுடன் தொடர்புடையாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள மாணவனுக்காக இலங்கை ஆசிரியர் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
மாணவன் கைது விவகாரத்தில்...
சம்பள பேச்சு மீண்டும் ஒத்திவைப்பு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானமும் எட்டப்படாத நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை, நாராஹேன்பிட்டியவிலுள்ள தொழிற் திணைக்களத்தில் நேற்று (30) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.
உற்பத்தி திறன் அடிப்படையிலே சம்பள...
இரண்டு எரிபொருள் நிலையங்களில் கைவரிசை
ஹொரணை பெல்லபிட்டி மற்றும் புளத்சிங்கள ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் இரண்டு நிலையங்களில், ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை தங்களுடைய கைவரிசையை காண்பித்துள்ளனர். ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து...
மல்லாவி, ஒட்டறுத்தக்குளம் சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 40 பேர்காயம்
மல்லாவி, ஒட்டறுத்தக்குளம் சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸு வவுனியாவிலிருந்து பனங்காமம் நோக்கிச்சென்ற பஸ்ஸும் மல்லாவி...
காங்கேசன்துறை கடற்பரப்பில் மேலும் 4 கி.மீற்றரை ஆக்கிரமித்தது கடற்படை! 650 கடற்றொழிலாளர்கள் பாதிப்பு
காங்கேசன்துறை துறைமுகத்தின் பாதுகாப்புக்கு எனக் கூறி மேலும் 4 கிலோமீற்றர் நீளமான கடற்பரப்பை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் 650 இற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். யாழ்ப்பாணம் - வலி. வடக்குப் பிரதேசத்தில்...
சிறுவர்களை பாதுகாக்க சட்டங்களை பலப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி
சிறுவர்களை பாதுகாப்பதற்கு சட்டங்களை பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்...