செய்திகள்

மனித உரிமை மீறல் குறித்த விசாரணை அறிக்கையை பிரசூரிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கைகளை பிரசூரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த நியமிக்கப்பட்ட நிசாங்க உதலகம ஆணைக்குழு மற்றும் காணாமல் போனவர்கள்...

ஐ.நா தீர்மானங்களை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் – ஐரோப்பிய ஒன்றியம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை அமுல்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.இலங்கை சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அதற்கான ஒத்துழைப்பினை வழங்கத்...

யுத்தம் காரணமாக சிறுவர்களே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் – யுனிசெப்

யுத்தம் காரணமாக சிறுவர்களே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளும் அரசாங்கப் படையினருக்கும் இடையிலான யுத்தம் காரணமாக அதிகளவில் சிறுவர்களே பாதிக்கப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளது. சிறுவர்களும், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சிறுவர்...

சிறுவர் கால வாழ்வே சிதைக்கப்படும் எம் சிறுவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

ஈழ நிலத்தில் குழந்தைகள் கைது செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு போராடுகிறார்கள். குழந்தைகள் தங்கள் வாழ் நிலத்திற்காக போராடுகிறார்கள். உரிமை மறுக்கப்பட்ட அடக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட இனத்தின் குழந்தைகள் எதையெல்லாம் சந்திக்கவேண்டுமோ அதை எங்கள்...

விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் முக்கியமானவை

  விடுதலைப்புலிகள் வெளியிட்ட நாணயம் ஒன்று. விடுதலைப் புலிகள் அமைப்பு 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களை கவர்ந்து வந்தது. தொடக்கத்தில் இலங்கை காவல்...

கடந்த மூன்று தசாப்த காலமாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் “உதயன்’...

  கடந்த மூன்று தசாப்த காலமாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் "உதயன்' பத்திரிகைக்கு நேற்று மற்றுமொரு விருது கிடைத்தது. அதனைப் பெற்றுக்கொள்ளும் பெருமிதமான தருணம்.  

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 6 லட்சம் குற்றவாளிகள்

பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு நாடுபூராகவும் 6 லட்சம் குற்றவாளிகள் உள்ளார்கள் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற பல குற்றங்களுக்கு பொறுப்புக் கூற...

மதருமை இளைஞர்களே! இந்தியப் பிரதமர் மோடி ஏன் அழுதார்? சிந்தியுங்கள்

எமதருமை இளைஞர்களே!  எங்கள் இளைஞர்கள் சிலரின் நடவடிக்கைகள் கண்டு தமிழ் அன்னை ஆற்றாது அழுகிறாள். தமிழினம் வாழ வேண்டும் என்பதுக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த ஈழத்தமிழினத்தில் இளைஞர்கள் மிகவும் கட்டுப்பாடானவர்கள் என்று புகழ்...

தேர்தல் முறை மாற்றத்திற்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவிக்கும்: பிரதமர்

புதிய தேர்தல் முறை தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் இணக்கப்பாடு எட்டப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

நஞ்சு மருந்து சுவாசித்ததால் 47 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

  லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராணிவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 47 மாணவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் 30.09.2015 அன்று காலை 10 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பாடசாலை அண்மித்த...