யாழ் மாணவி முன் ஆட்டோவில் சாகசம் சிக்கினார் சாரதி.
சைக்கிளில் சென்ற மாணவி முன் ஆட்டோவில் சாகசம் செய்து மாணவியை காயப்படுத்திய ஆட்டோ சாரதியொருவரை சுன்னாகம் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் உயர்தரத்தில்...
கொட்டாதெனிய பாடசாலை மாணவர் பற்றி பொலிஸாரின் நிலைப்பாடு என்ன?
கெட்டாதெனிய சிறுமி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர் பற்றிய பொலிஸாரின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறுமி கொலையுடன்...
சுற்றுலாப் பயணிகளுக்கு சீகிரியாவிலிருந்து சூரியோதயக் காட்சியை ரசிக்கும் வாய்ப்பு
சர்வதேசப் புகழ்பெற்ற சீகிரியாக் குன்றின் உச்சியிலிருந்து சூரியோதயக் காட்சியை ரசிக்கும் வாய்ப்பு சுற்றுலாப் பயணிகளுக்கு கிட்டவுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இலங்கையின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும்...
எவண்ட்கார்ட் சம்பவம் காரணமாக சட்டமா அதிபர் தொடர்பில் அரசாங்கத்துக்குள் கருத்துவேறுபாடு
எவண்ட் கார்ட் சம்பவத்தில் சட்டமா அதிபர் நடந்து கொண்ட முறையின் காரணமாக அரசாங்கத்துக்குள் கடும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் அண்மையில் எவண்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம், கே.பி.க்கு எதிரான...
மின்சார வேலியில் சிக்கிய விவசாயி பரிதாப மாக பலி: கொட்டகலையில் சம்பவம்
மிருகங்களிடம் இருந்து மரக்கறி தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியினால் விவசாயி ஒருவர் உயிரிழந்த பரிதாபகர சம்பவமொன்று கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை...
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி திரட்டப்பட்ட கையொப்பங்கள் ஐ.நா அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி திரட்டப்பட்ட கையொப்பங்கள் ஐ.நா அதிகாரிகளிடம் தமிழர் செயற்பாட்டுக் குழுவினரால் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்கு சர்வதேச குற்றவியல் விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும்...
எதிர்க்கட்சியின் சிலர் யாசகப் புரட்சி செய்கின்றனர் – பிரதமர்
எதிர்க்கட்சியின் சிலர் யாசகப் புரட்சி செய்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புண்ணியத்தில் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்ட சிலர், யாசகப் புரட்சியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஆளும் கட்சி...
ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணை அறிக்கையை கருத்திற் கொண்டே மஹிந்த முன்கூட்டி தேர்தல் நடத்தினார் – SP
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை கருத்திற் கொண்டே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்தியிருந்தார் என அமைச்சர் எஸ்.பி....
புலிகளின் குற்றச் செயல்கள் குறித்து ஐ.நா மெத்தனப் போக்கைப் பின்பற்றியுள்ளது – ஜீ.எல்.பீரிஸ்
தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மெத்தனப் போக்கைப் பின்பற்றியுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித...
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் உறவுகளைப் பேண வேண்டியது அவசியமானது – ராஜித சேனாரட்ன
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் உறவுகளைப் பேண வேண்டியது அவசியமானது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சியின் சில தரப்பினரும் கடும் போக்காளர்களும் எதிர்ப்பை வெளியிட்ட போதிலும் ஐக்கிய நாடுகள்...