இறுதி யுத்தத்தில் 7,700 பேரே இறந்தனராம் என்கிறார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்!
இறுதி யுத்தத்தில் 7 ஆயிரத்து 700 பேர் வரையானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அவர்...
நாகர்கோயிலில் விமானத் தாக்குதலில் பலியான மாணவர்களின் நினைவுத் தூபி நாளை திறந்து வைப்பு
நாகர் கோயில் மகாவித்தியாலம் மீது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட குண்டுவீச்சின் போது படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி நாளை செவ்வாய்க்கிழமை நாகர் கோயிலில் திறந்துவைக்கப்படவுள்ளது. 1995ஆம் ஆண்டு...
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஐ.தே.க , சுதந்திரக் கட்சிக்கு இடையில் மாறுபட்ட நிலைப்பாடு
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றுக்கு இடையில் மாறுபட்ட நிலைப்பாடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலை எவ்வாறு நடாத்துவது மற்றும் தேர்தலை எப்போது நடாத்துவது என்பன...
ஐ.நா விசாரணை அறிக்கை குறித்த கட்சியின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படும் – பிமல் ரட்நாயக்க
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை தொடர்பிலான ஜே.வி.பி கட்சியின் நிலைப்பாடு இன்று நடத்தப்பட உள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்...
பிரகீத் காணாமல் போன சம்பவம் குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அறிந்திருக்கவில்லை?
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அறிந்திருக்கவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.பிரகீத் காணாமல் போன...
ராதிகா உள்ளிட்ட சிவில் பிரதிநிதிகளின் பெயர்கள் இன்று பாராளுமன்றின் அனுமதிக்காக சமர்ப்பிப்பு
அரசியல் சாசனப் பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளின் பெயர்கள் இன்று பாராளுமன்றின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.பத்து பேர் கொண்ட அரசியல் சாசனப் பேரவையின் மூன்று உறுப்பினர்கள் சிவில் பிரதிநிதிகளாக இருக்க வேண்டுமென 19ம் திருத்தச்...
விசாரணை அறிக்கை இனச் சுத்திகரிப்பு விசாரணைகளை தவிர்க்கும் வகையில் அமையவில்லை – ஐ.நா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசாரணை அறிக்கை, இனச் சுத்திகரிப்பு தொடர்பிலான விசாரணைகளை தவிர்க்கும் வகையில் அமையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்...
இலங்கை தொடர்பில் அமெரிக்க யோசனைக்கு சீனாவும் ரஸ்யாவும் ஆதரவு?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு ரஸ்யாவும் சீனாவும் ஆதரவளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னைய காலங்களில் இலங்கைக்கு ஆதரவாகவே மனித உரிமைகள் பேரவையில் செயற்பட்டு வந்த சீனாவும்...
விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்: சரத் பொன்சேகா
நான்காவது கட்ட ஈழப்போரின் இறுதிப்போரின்போது விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தமது கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட மக்களின் மீது விடுதலைப்புலிகளே...
புலிகளின் தலைவர் இரசாயனத் தாக்குதல் நடத்தாதது ஏன்….? ஐ.நா முன்றலில் இயக்குனர் கௌதமன் ஆதங்கம்
யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும், உலக அதிகார வர்க்கத்தினரிடம் கெஞ்சி மன்றாடிக் கேட்ட போதும் தமிழர்களுக்கான எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் அமர்வின்போது,...