செய்திகள்

அநாகரீமான முறையில் ஆபாசம் காட்டிய வெளிநாட்டு யுவதி! விலங்கு மாட்டி அடக்கிய பொலிசார்

காலி, உணவட்டுண கடற்கரையோர பகுதியில் அரைகுறை ஆடையுடன் ஆபாசம் காட்டித்திரிந்த வெளிநாட்டு யுவதியொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். உணவட்டுண பிரதேசத்தில் உள்ள யத்தெஹிமுல்ல பகுதியில் நடுத்தர சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் முன்பாக வெளிநாட்டு யுவதி...

– ஐ.நா முன்றலில் ஆர்ப்பாட்டக்காரர்கள்- பொலிசார் இடையில் முறுகல்தமிழீழ காவல்த் துறையினர் மற்றும் பொலிசார் இணைந்து செயற்பட்டமை அவதானிக்க...

  தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறி முன் நகர முற்பட்ட வேளை சுவிஸ்...

நிரந்தர நியமனம் வழங்ககோரி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்

நிரந்தர அரச நியமனங்களில் உள்வாங்க கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலை நடாத்தினர். மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்கா அருகில் ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த...

வெளிநாட்டில் உழைத்து, நாட்டில் செட்டில் ஆக செல்பவர்களே.. இது உங்களுக்கு.

காலம் அறிந்து பயிர் செய் நேற்று தற்செயலாக ஒரு நண்பரை ஜித்தாவில் காண கிடைத்தது, இதில் ஆச்சரியம் என்னவென்றால் , அவர் பல வருடங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து, ஓரளவுக்கு மேலே...

யாழ்; தேநீர் அருந்தச் சென்ற புதுமணத் தம்பதியரை மூர்க்கத்தனமாக தாக்கி அதிர்ச்சி கொடுத்த இளைஞர்கள்..

யாழ்ப்­பாணம் மணிக்­கூட்டு கோபுரம் வீதி­யைச்­சேர்ந்த புது­ம­ணத்­தம்­ப­தியர் இருவர் நேற்று முன்­தினம் இரவு இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் தாக்­கப்­பட்டு யாழ்ப்­பாண வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். யாழ். இந்து ஆரம்­பப்­பா­ட­சாலை ஆசி­ரி­யை­யான தர்­சினி (வயது 41) தனியார் கல்­லூரி ஒன்றின் ஆசி­ரி­ய­ரான...

கொட்டதெனியாவ சிறுமி கொலை – சந்தேக நபரான மாணவனின் மடி கணனியில் ஏராளமான ஆபாச காட்சிகள்

கொட்டதெனியாவ சேயா சதேவ்மி சிறுமியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவனின் மடிக்கணினி தொடர்பில் காவற்துறையினர் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அந்த மடி கணனியில் ஏராளமான ஆபாச காட்சிகள் பதிவு...

அமெரிக்காவின் பிரேரணை: இன்று ஜெனீவாவில் கலந்துரையாடல் ஆரம்பம்

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை குறித்து, இன்று (திங்கட்கிழமை) ஜெனீவாவில் கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளிடம் இதுகுறித்து கருத்துக்கள் கேட்டறியப்படவுள்ளன. ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள பிரதிநிதிகளிடம்...

அசாத் சாலி வீட்டில் பெண்ணாம் – முற்றுகையிட்ட பொலிஸார்

பெண்ணொருவரை பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவரது உறவினர்களால் அசாத்சாலியின் வீடு நேற்று நள்ளிரவு வரை முற்றுகையிடப்பட்டிருந்தது. கொழும்பை அண்மித்த நாவல பிரதேசத்தில் அமைந்திருக்கும் அசாத் சாலியின் வீடே நேற்று மாலை...

மஹிந்தவை விசாரிப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், இராணுவமும் தடை – ரணில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் போது இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளை மூடிமறைக்க இடமளிக்கப்போவது இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமரின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தில் அமைச்சர்களுடன் நேற்று மாலை இடம்பெற்ற...