‘சமஷ்டி’ முறையில் ஒன்றிணைய தமிழ் அரசியல் ஏதோ ஒரு மாதிரியாக தேர்தல் திருவிழா நடந்து முடிந்தாயிற்று..
'சமஷ்டி' முறையில் ஒன்றிணைய தமிழ் அரசியல்
ஏதோ ஒரு மாதிரியாக தேர்தல் திருவிழா நடந்து முடிந்தாயிற்று...அடுத்து வரும் ஐந்து
ஆண்டுகளுக்கு வாக்குப்பிச்சை கேட்கும் தேவைப்பாடு வராது.
நடந்து முடிந்த தேர்தலுக்காக பிச்சை கேட்டு கேட்டே அழைந்த அலுப்புச்சலுப்பில்...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வெளியிடப்பட்டது குற்றவியல் அறிக்கையல்ல! கஜேந்திரகுமார்..!! (“அதிரடி”யின் படங்கள் & வீடியோ)
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை, போர்க்குற்றவியல் அறிக்கை அல்லவென தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நேற்று...
13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லும் அதிகார பரவலாக்கலை விரும்பும் சம்பிக்க ரணவக்க!
புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படும் போது, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய அதற்கு அப்பால் செல்லாத தீர்வுக்கு தமது கட்சி இணங்குவதாக அமைச்சர் சம்பிக்க...
விமல், கம்மன்பிலவை விட்டு விலகி செல்லும் மஹிந்த தரப்பு?
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி வேறு முன்னணி ஒன்றினை உருவாக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு நிலைமை உருவாகுவதற்கு தான் உட்பட குழுவினர் இடமளிக்கப்...
மஹிந்தவுக்கும் நாமல் பேபிக்கும் நீதித்துறை குறித்து பேச அருகதையில்லை!- மங்கள சமரவீர
மஹிந்தவுக்கும் நாமல் பேபிக்கும் நீதித்துறை குறித்து பேச அருகதையில்லை!- மங்கள சமரவீர
இலங்கையின் நீதித்துறை தொடர்பில் பேச நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுக்கும், நாமல் பேபிக்கும் அருகதை இல்லை என்று வெளியுறவு அமைச்சர் மங்கள...
“இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாக உண்மைகள் கண்டறியப்பட்டு...
"இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாக உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி வழங்கப்படவேண்டும். இதுவே தமிழ் மக்களினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் நிலைப்பாடாக உள்ளது.''
-...
பாகிஸ்தானின், பெஸாவரில் உள்ள விமானப் படை முகாம் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின், பெஸாவரில் உள்ள விமானப் படை முகாம் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 10 ஆயுததாரிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆயுததாரிகளே எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மற்றைய ஆயுததாரிகளை தீவிரமாக...
ஐ.நாவை உருக்கிய இலங்கையின் சித்திரவதைகள்-சிறிதரன் MP
ஐ.நாவை உருக்கிய இலங்கையின் சித்திரவதைகள்-சிறிதரன் MP
<a
href=""http://www.thinappuyalnews.com/wp-<br">
content/uploads/2015/09/12009558_493373370823432_5095717545019080072_n.jpg">
content/uploads/2015/09/12009823_493373440823425_4289172862632149769_n.jpg">
இது தான் கொத்துக் குண்டு வன்னியில் இறுதிப்போரில் சிங்கள தேசம் தமிழ்மக்கள் மீது போட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதம்
இது தான் கொத்துக் குண்டு வன்னியில் இறுதிப்போரில் சிங்கள தேசம் தமிழ்மக்கள் மீது போட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதம் வன்னிப் போரில் சிங்கள இராணுவம் பயன் படுத்திய தடைசெய்யப்பட் ஆயுதங்கள் அனைத்திற்கும் அதன் பெயர்...